இதுக்கு பேர்தான் நாட்டுக்கட்டையா… புடவையிலேயே ரசிகர்கள் தூக்கம் கெடுத்த ஐஸ்வர்யா மேனன்.
காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து அவருக்கு துணை கதாபாத்திரமாக நடிப்பதற்கே ...

















