மாமன்னனுக்கு பிறகும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் வடிவேலு!.. இப்படி பண்ணுனா எப்படி கிடைக்கும்!.
Maamannan Vadivelu : பொதுவாக நடிகர்களுக்கு ஒரு திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்து விட்டால் அடுத்து தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். உதாரணமாக ...















