சரக்குக்கு சபோர்ட் பண்ணி பேசி இருக்கீங்களே! – நிருபரின் கேள்விக்கு சரியான பதில் கொடுத்த நானி!

தெலுங்கு சினிமாவில் பல படங்கள் தமிழில் பிரபலமாகியுள்ளன. இயக்குனர் ராஜமெளலி இயக்கும் படங்கள் யாவும் தெலுங்கு படங்கள் என்றாலும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறக்கூடியவை. அதே போல நடிகர் நானிக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு. அவரது பல திரைப்படங்களில் தமிழில் டப்பிங் ஆகி இங்கு பிரபலமடைந்துள்ளது. நான் ஈ, ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் இதில் முக்கியமானவை. தற்சமயம் தசரா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நானி. இந்த படம் ஒரு […]

Continue Reading

மருத்துவ உதவி கேட்ட ரசிகர்! – ஓடி சென்று உதவி செய்த அல்லு அர்ஜூன்!

தமிழ் திரையுலகில் விஜய் அஜித் போல தெலுங்கு திரை உலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவர் நடித்து தமிழ் டப்பிங்கில் வெளிவந்த திரைப்படங்களே தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அல வைகுந்தபுரம், டி.ஜே போன்ற திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவை. போன வருடம் தெலுங்கில் வெளியாகி தெலுங்கு சினிமாவில் பெரும் பெயர் வாங்கிய திரைப்படம் புஷ்பா. கே.ஜி.எஃப் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் திரைப்படம். கே.ஜி.எக் போல கோர்ட் போட்ட […]

Continue Reading

நானி நடிப்பில் ஒரு புஷ்பாவா? – வரவேற்பை பெறும் தசரா ட்ரைலர்

தெலுங்கு சினிமாவில் வெறுமனே 50 பேரை அடித்து நொறுக்கும் நடிகர்களுக்கு இடையே சிறப்பான கதைகளில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நானி. நானி நடிக்கும் படங்களில் சண்டை காட்சிகள் குறைவாக இருந்தாலும் நல்ல கதைகளை கொண்டிருக்கும். இதனால் அவரது பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு சின்ன திரையில் ஒளிப்பரப்பாவதுண்டு. இறுதியாக அவர் நடித்து வெளிவந்த சியாம் சிங்கா ராய் திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் அடுத்து நானி நடித்து வரும் திரைப்படம் தசரா. […]

Continue Reading

கதாநாயகியுடன் சரக்கடித்த பாலகிருஷ்ணா! – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்!

தெலுங்கு கதாநாயகர்களில் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவர் பாலகிருஷ்ணா. இவர் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் இவரது திரைப்படத்தை பார்க்கவும் ஒரு ரசிக பட்டாளம் உள்ளது. அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுக்கும் கதாநாயகர்களில் ஒருவராக பாலகிருஷ்ணா இருக்கிறார். தற்சமயம் பாலகிருஷ்ணா நடித்து வீர சிம்ஹா ரெட்டி என்கிற திரைப்படம் தெலுங்கில் வெளியானது. பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் […]

Continue Reading

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்? – அதிர்ச்சியில் திரைத்துறை!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட மிக முக்கிய நடிகரான கிருஷ்ணா கட்டமைனேனி இன்று காலமானார். தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் கிருஷ்ணா. தெலுங்கில் இதுவரை இவர் 268 திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கின் முண்ணனி நடிகரான மகேஷ் பாபு இவரின் மகன் ஆவார். இவருக்கு பிறகு மகேஷ் பாபு திரைத்துறைக்கு வந்ததால் அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் அப்படியே மகேஷ் பாபுவிற்கு வழங்கப்பட்டது. 79 வயது ஆன நிலையில் இன்று அதிகாலை […]

Continue Reading

ஆர் ஆர் ஆர் 2 கன்ஃபார்ம்.. மூணாவதா ஒருத்தரை சேத்துருக்கேன் – திடீர் தகவல் வெளியிட்ட ராஜமெளலி

தென்னிந்திய சினிமாவில் இந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமாக ஓடி வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் உள்ளது. தென்னிந்தியாவின் பெரும் வெற்றி இயக்குனர் ராஜமெளலியின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவானது. உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம். உலகம் முழுவதும் பல முக்கிய பிரபலங்கள் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை புகழ்ந்து பேசி இருந்தனர். இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் குறித்து ராஜமெளலி ஒரு பேட்டியில் பேசியபோது அவரிடம் ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் […]

Continue Reading

அவதாருடன் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 ப்ரோமோ – அடுத்த ஹை பட்ஜெட் படம் தயார்..!

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். அந்த சமயத்திலேயே 1000 கோடி செலவில் அந்த படம் தயாரிக்கப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனால் பல தமிழ் திரைப்பட நிறுவனங்களே தங்களது திரைப்படங்களை டிசம்பரில் வெளியிடுவதற்கு யோசித்து வருகின்றனர். புஷ்பா திரைப்படம் அதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் […]

Continue Reading

கிருஷ்ணனின் புதையலை தேடி செல்லும் சுவாரஸ்ய கதை –  கார்த்திகேயா 2 திரைப்பட விமர்சனம்

நமது தமிழ் சினிமாவில் அதிக அளவில் சாகச திரைப்படங்கள் வந்தது இல்லை. மிக குறைவான அளவிலேயே சாகச படங்கள் வந்துள்ளன.  தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வந்த சாகச திரைப்படம்தான் கார்த்திகேயா 2. இந்த படத்தில் நிக்கில் சித்தார்த்தா, அனுபாமா பரமேஸ்வரன் இன்னும் பலர் நடித்திருந்தனர். படம் துவங்கி சிறிது நேரம் சாதரணமாக சென்றாலும் ஒரு 20 நிமிடத்திலேயே நம்மை சாகச பயணத்திற்குள் கொண்டு சென்றுவிட்டனர். இதன் முதல் பாகத்தில் முருகனை முக்கிய கடவுளாக வைத்து படம் […]

Continue Reading

படம் அட்டு ஃப்ளாப்? இயக்குனர் புகார்! எஸ்கேப் ஆன கவர்ச்சி நடிகை!

பேன் இந்தியா படம் எடுத்து சொதப்பியதால் நஷ்டத்தில் உள்ள நடிகை சார்மி சோசியல் மீடியாவை விட்டே வெளியேறிவிட்டாராம். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என இந்திய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியான படம் ‘லைகர்’. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் போன்றோரை அழைத்து வந்து பிரம்மாண்டமாக படமாக்கியிருந்தார்கள். ஆனால் படத்தில் இருந்த பிரம்மாண்டம் கதையில் இல்லாததால் படம் […]

Continue Reading

படம் ஃப்ளாப்.. சம்பளத்தை திரும்ப குடுத்தோம்..! யார்கிட்ட? – குழப்பிவிட்ட சிரஞ்சீவி!

சிரஞ்சீவி தான் நடித்து வெளியான ஆச்சார்யா படம் தோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தை திரும்ப கொடுத்ததாக தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் வெளியான படம் காட்பாதர். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் ரூ.120 கோடி இதுவரை வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றிக் குறித்து பேசிய நடிகர் சிரஞ்சீவி தான் முன்னதாக நடித்து வெளியான ஆச்சார்யா படம் ஃப்ளாப் ஆனதையும் ஒத்துக் கொண்டிருக்கிறார். தானும் தன் மகன் ராம்சரணும் சேர்ந்து நடித்த […]

Continue Reading