vijay trisha

15 மணி நேரம் என்னையும் விஜய்யையும் தொடர்ந்து நடிக்க வைச்சாங்க!.. தூக்க கலக்கத்தில் நடித்த த்ரிஷா!..

Trisha vijay acting: நடிகர்கள் நடிப்பதற்காக இப்போது எல்லாம் சினிமாவில் ஏகப்பட்ட விஷயங்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அவர்களுக்காக கேரவன் வண்டியை தயார் செய்வது, அவர்களுக்கு பல விருப்பமான விஷயங்களை செய்து கொடுப்பது மாதிரியான விஷயங்களை இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை பார்த்து பார்த்து பண்ண வேண்டியதாக உள்ளது. ஆனால் முன்பெல்லாம் சினிமா படப்பிடிப்பு மிகவும் சிம்பிளாக இருந்தது. நடிகர்களும் இப்போதை விடவும் கடினமாக உழைத்தனர். உதாரணமாக இப்போதெல்லாம் விஜய் இரவு காட்சிகளில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வதில்லை என்று […]

Continue Reading

14 வருடங்களுக்கு பிறகு ஒண்ணு சேருறோம்!- தளபதி 67 மாஸ் வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

நேற்று முதல் இணையத்தில் காட்டு தீயாக பரவி வரும் செய்தி தளபதி 67 அப்டேட். நேற்று முதல் தளபதி 67 இல் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக த்ரிஷா தேர்வாகியுள்ளார். விஜய்யுடன் அதிக படங்கள் நடித்த கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். கில்லி படத்தின் ஹிட்டை தொடர்ந்து வரிசையாக திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் த்ரிஷா. இதில் ஆதி படம் […]

Continue Reading

த்ரிஷாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய லவ் ப்ரோபஸ்!  –  மாஸ் காட்டிய நபர் யார் தெரியுமா?

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாவார். வயதானாலும் சிங்கிளாவே இருப்போம் என தமிழ் சினிமாவில் திருமணமே செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் த்ரிஷாவும் முக்கியமானவர். இதனால் இன்ஸ்டாவில் துவங்கி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் த்ரிஷாவிற்கு காதல் விருப்பம் தெரிவிக்கும் நபர்களை அதிகம் காணலாம். ஒவ்வொரு முறை த்ரிஷா புகைப்படம் வெளியிடும்போதும் அதில் காதல் விருப்பம் தெரிவிக்கும் நபரை காணலாம். இந்த நிலையில் த்ரிஷாவையே வியக்க வைக்கும் அளவில் லவ் ப்ரோபோஸ் செய்த ஒரு நபரை பற்றி அவர் […]

Continue Reading

த்ரிஷாவிற்கு குவியும் வாய்ப்புகள்! –  அடுத்த சான்ஸ் கமலுடன்!

தமிழில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை த்ரிஷா. வெகு நாட்களாக குறைவான அளவிலேயே வாய்ப்புகளை பெற்று வந்தார் த்ரிஷா. இந்த நிலையில் போன வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதில் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்ததை அடுத்து தொடர்ந்து த்ரிஷா வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதே போல விக்னேஷ் சிவன் […]

Continue Reading

இந்த ஹீரோவ கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை? –  த்ரிஷா சொன்ன ரகசியம்!

வெகுநாட்களாக குறைவான பட வாய்ப்புகளை பெற்று வந்த த்ரிஷா, தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். த்ரிஷா பல பெரிய கதாநாயகர்களோடு நடித்துள்ளார் விஜய்,அஜித், சிம்பு, கமல்,ரஜினி, ஆர்யா,  சூர்யா என பல நடிகர்களோடு நடித்துள்ளார். வெகு காலமாக சினிமாவில் இருந்து வருகிறார். த்ரிஷா இப்போது வரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக விருப்பம் கிடையாது என பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் இதுக்குறித்து கேட்கப்பட்டது. […]

Continue Reading

உயிர் உங்களுடையது தேவி! –  த்ரிஷாவின் புது புகைப்படங்கள்!

இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. அதற்கு முன்னால் ஜோடி படத்தில் இவர் சிம்ரனுக்கு தோழியாக நடித்துள்ளார். தொடர்ந்து மெளனம் பேசியதே, சாமி போன்ற பல படங்களில் நடித்தார். இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்தார் த்ரிஷா. சில வருடங்களுக்கு பிறகு சினிமாவில் த்ரிஷாவிற்கு பெரிதாக மார்க்கெட் எதுவும் இல்லாமல் போனது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு த்ரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தது. அதற்கு […]

Continue Reading
trisha

பொண்ணுங்கள விட ஆண்களை புரிஞ்சிக்கிறதுதான் கஷ்டம் – ஆண்கள் பற்றி த்ரிஷாவின் முடிவு

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை வெகு காலத்திற்கு பிரபலமாக இருப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஏனெனில் நடிகர்கள் அளவிற்கான மார்க்கெட் நடிகைகளுக்கு இருப்பதில்லை. ஆனாலும் பல வருடங்களாக கதாநாயகியாகவே வலம் வரும் ஒரு நடிகை த்ரிஷா. இன்னும் தனது நடிப்பில் எந்த குறையும் இல்லை என்பதை பொன்னியின் செல்வன் படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரம் மூலம் நமக்கு காட்டியுள்ளார். அடுத்து தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். இது த்ரிஷாவிற்கு ஒரு […]

Continue Reading
trisha

என்ன லூசு மாதிரி ஆடிட்டு இருக்காங்க ! – டூயட் பாடல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய த்ரிஷா !

கோலிவுட் நடிகைகளில் கிட்டதட்ட 20 வருடங்களாக கதாநாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக குந்தவை கதாபாத்திரம் இருந்தது. எனவே த்ரிஷாவிற்கு குந்தவை கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. அதையடுத்து மீண்டும் பட வாய்ப்புகளை அதிகமாக பெற்று வருகிறார் த்ரிஷா. சினிமாவிற்கு வந்த புதிதில் த்ரிஷா அனைவரிடமும் சகஜமாக பழகுபவராக இருந்தார். அந்த சமயத்தில் அவரிடம் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் […]

Continue Reading
Trisha

வரிசையாக குவியும் பட வாய்ப்புகள் ? – தல தளபதியுடன் த்ரிஷா

பொன்னியின் செல்வம் திரைப்படம் பல நட்சத்திரங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் நடிகை த்ரிஷாவிற்கு இந்த படம் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் த்ரிஷா. 40 வயதை அடையும் நிலையில் தமிழ் நடிகைகள் கதாநாயகியாக நடிப்பது என்பது தென்னிந்திய சினிமாவில் சற்று கடினமான காரியமாகும். ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருக்கும் மார்கெட் கதாநாயகிகளுக்கு இருந்ததில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் திரைப்படம் தளபதி […]

Continue Reading

எனக்கு சிம்பு எப்போதும் கடைசி ஆப்சன்தான்..! சிம்புவை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும் – மனம் திறந்த த்ரிஷா

தற்சமயம் தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரும் நடிகை என்றால் அது த்ரிஷாவாகதான் இருக்க முடியும். அந்த அளவிற்கு த்ரிஷாவிற்கு மார்கெட் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருடைய மார்க்கெட் மிகவும் அதிகரித்துள்ளது. அடுத்ததாக இவர் சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். த்ரிஷா முன்பெல்லாம் நிறைய பேட்டி கொடுப்பது வழக்கம் அப்படியாக அவர் ஒரு பழைய பேட்டியில் பேசியிருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். அப்போது அவரிடம் அஜித்,விஜய்,சூர்யா,ஆர்யா,சிம்பு,விஷால் […]

Continue Reading

ஒரு பாட்டுக்காக 62 டேக் போனேன்..! – த்ரிஷாவிற்கு நடந்த சம்பவம்

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிப்பவர்களுக்கு இனி குந்தவை என்றாலே த்ரிஷா நியாபகம்தான் வரும். அந்த அளவிற்கு குந்தவை கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார் த்ரிஷா. சினிமாவுக்கு வந்த ஆரம்பக்கட்டம் முதல் இப்போது வரை த்ரிஷாவிற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரம் உண்டு. அவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்த படம் லேசா லேசா திரைப்படமாகும். அந்த திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பழைய பேட்டி ஒன்றில் த்ரிஷாவிடம் நீங்கள் நடித்ததிலே அதிகமாக டேக் போன காட்சி […]

Continue Reading

மீண்டும் எகிறிய மவுசு..! த்ரிஷாவுக்காக அஜித், விஜய் போட்டி?

நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விஜய், அஜித்துடன் ஜோடி சேர த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வருபவர் த்ரிஷா. தமிழ் தவிர மேலும் பல மொழி படங்களில் நடித்து வந்த த்ரிஷாவுக்கு கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் – 1 வெளியானது முதலாக த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஒரு காலத்தில் விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, […]

Continue Reading