குழந்த பிறந்த பிறகும் அழகு குறையல! – மனசை திறந்து காட்டும் அலியா!

பாலிவுட் சினிமாவில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை அலியா பட். சினிமாவிற்கு வந்த புதிதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார். அலியாவிற்கு நடிக்கவே தெரியவில்லை, அவர் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவிற்கு வந்துவிட்டார் என பலராலும் விமர்சிக்கப்பட்டார். அதற்கு தகுந்தாற் போல அவர் சினிமாவிற்கு வந்தபோது ஆவரெஜான அளவிலேயே நடித்து வந்தார். மேலும் மிகவும் ஒல்லியாக இருந்தார் அலியா. கதாநாயகிகள் சற்று உடலாக இருக்க வேண்டும் என்பது பாலிவுட் ரசிகர்களின் விருப்பம். இதனால் […]

Continue Reading

மொட்டை மாடியில் நின்று போட்டோ எடுத்த மர்ம நபர்கள்! – போலீஸிற்கு தகவல் அளித்த பாலிவுட் நடிகை!

 பாலிவுட்டில் உள்ள முக்கியமான நடிகைகளில் ஆலியா பட்டும் ஒருவர். சமீபத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ஆர் ஆர் ஆர், பிரம்மாஸ்திரம் போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படங்களாக அமைந்தன. நடிகை ஆலியா பட் வெகு நாட்களாக பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்வீர்  கபூரை காதலித்து வந்தார்.  இந்த நிலையில் போன வருடம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.  சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது அது குறித்த தகவலை இவர்கள் […]

Continue Reading

ரயிலில் ஃபுட் போர்டு அடித்த பாலிவுட் நடிகர் – எச்சரித்த இந்தியன் ரயில்வே!

பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல மொழிகளில் படம் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சோனு சூட். கொரோனா காலக்கட்டத்தில் இவர் மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். தமிழில் விஜயகாந்த் படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம். இது இல்லாமல் ஒஸ்தி படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடித்துள்ளார். புகழ்ப்பெற்ற தெலுங்கு படமான அருந்ததி படத்திலும் கூட இவரே வில்லனாக நடித்துள்ளார். தொடர்ந்து அனைத்து சினிமாக்களிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இரயில் பயணம் செய்த சோனு […]

Continue Reading

தீபிகா படுகோனேவின் மாடர்ன் தரிசனம்! – பதாய் பட போட்டோக்கள்?

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். முதன் முதலாக ஷாருக் கான் நடித்த ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஷாருக்கான் தான் இவரை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நடிகை அனுஷ்கா ஷர்மாவையும் கூட ஷாருக்கான்தான் பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தீபிகா படுகோனே பல படங்களில் நடித்தார். ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்ப்ரஸ், ஹாப்பி நியூ இயர் இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். அடுத்த வருடம் […]

Continue Reading

அஜித் பட நடிகையா இது? – மோனிகா ஓ மை டார்லிங் – ஒரு பார்வை

தற்சமயம் பாலிவுட்டில் வெளியாகி இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வரும் திரைப்படம்தான் மோனிகா ஓ மை டார்லிங்.  பாலிவுட்டில் பிரபலமான நடிகரான ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதைப்படி அடித்தட்டு நிலையில் இருந்து வந்தவராக கதாநாயகன் இருக்கிறார். இந்நிலையில் ஒரு பெரும் தொழிலதிபரின் பெண்ணை இவர் காதலிக்கிறார். எனவே அந்த நிறுவனத்தின் தலைவராவதற்கான வாய்ப்பு கதாநாயகனுக்கு கிடைக்கிறது. ஆனால் அதே நிறுவனத்தில் பணிப்புரியும் மோனிகா என்கிற பெண்ணுடன் கதாநாயகனுக்கு தொடர்பாகிறது. இந்த மோனிகா கதாபாத்திரத்தில் நடிகை […]

Continue Reading

பொன்னியின் செல்வன் மாதிரியே இன்னொரு படம்- பறம்பு மலை சிங்கத்தை கேள்விப்பட்டுருக்கிங்களா?- சங்கரின் அடுத்த படம்

தமிழில் வெளியாகி தற்சமயம் இந்தியா முழுவதும் வசூலை குவித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அதில் நடித்த  நடிகர்களில் துவங்கி இயக்குனர் மணிரத்னம் வரை அனைவருக்கும் பெரும் பேர் வாங்கி தந்த படமாக பொன்னியின் செல்வன் இருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் அவர்களும் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று நாவலை படமாக்கினால் எனன் என்று யோசிக்கிறாராம். பொன்னியின் செல்வனை போலவே அதிகமான வாசகர்களை […]

Continue Reading

வரவேற்பை பெறும் ஷாருக்கானின் பதான் –  தீப்பறக்கும் ட்ரைலர்

பாலிவுட் நடிகர் என்றாலும் கூட நடிகர் ஷாருக்கானுக்கு அதிகமான அளவில் தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடித்து மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சையமானவர் ஷாருக்கான். அதற்கு பிறகு ரா ஒன், சென்னை எக்ஸ் ப்ரஸ் என இவரது பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரவேற்பை பெற்றுள்ளன. தற்சமயம் ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார் ஷாருக்கான். ஷாருக்கானுக்கு வில்லனாக […]

Continue Reading

நான் வந்தா உங்களுக்கு நிறைய ’மசாலா’ கிடைக்கும்! – கங்கனா ரனாவத் சூசகம்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ள கங்கனா ரனாவத் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்துள்ளார். பிரபலமான நடிகையாக இருந்தபோதும் தனது அரசியல் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி வந்தவர் கங்கனா ரனாவத். இவரது பதிவுகள் மீது நடவடிக்கை எடுத்த ட்விட்டர் வலைதளம் இவரது கணக்கை நீக்கியது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத், தான் பிறந்த மாநிலமான […]

Continue Reading

புடவையிலேயே இம்புட்டு கவர்ச்சியா? – ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஜான்வி!

தமிழில் பிரபல நடிகையான ஸ்ரீ தேவியின் மகள்தான் ஜான்வி கபூர். இவர் தமிழில் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இதுவரை இவர் 15 க்கும் குறைவான படங்களே நடித்துள்ளார் என்றாலும் அதற்குள்ளாகவே பாலிவுட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இவர் நடித்த குஞ்சன் சக்சேனா திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. தனித்துவமான நடிப்பை தாண்டி அனைவரையும் கவரும் அழகியாக ஜான்வி இருக்கிறார். அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் […]

Continue Reading

டிக்கியில் கடித்த ஓநாய்.. ஓநாய் மனிதனான ஹீரோ! – “பெடியா” காமெடி ட்ரெய்லர்!

இந்தியில் வருண் தவான் நடித்துள்ள ஓநாய் மனிதன் கதையான பெடியா ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. உலகம் முழுவதும் ஓநாயாக மாறும் ஓநாய் மனிதன் (Werewolf) கதைகள் ரொம்பவே பிரபலம். ஹாலிவுட்டில் இதை வைத்து காலம் காலமாக பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த கான்செப்ட்டை கொண்டு இந்தியில் காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது “பெடியா” இந்தியில் திகில் படமான “ஸ்ட்ரீ”, “பாலா” படங்களை இயக்கிய அமர் கௌசிக் இந்த படத்தை இயக்கியுள்ளார். வருண் தவான் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். […]

Continue Reading

பிற்போக்கா நடிச்சா ஓடும்.. ஆனா நடிக்க மாட்டேன்! – ஆயுஷ்மான் குரானா உறுதி!

பிரபல இந்தி நடிகரான ஆயுஷ்மான் குரானா எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிற்போக்குத்தனமான படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இந்தியில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆயுஷ்மான் குரானா. நடிகராக மட்டுமல்லாமல் இசை, பாடகர், மாடல் என பல்துறை வித்தகராக இருக்கிறார். இந்தியில் ரொம்ப செலக்டிவ்வாக நடிக்க கூடியவர் ஆயுஷ்மான். இவர் இந்தியில் நடித்த விக்கி டோனர், ஆர்ட்டிக்கிள் 15, பதாய் ஹோ உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் தாராள பிரபு, நெஞ்சுக்கு நீதி, வீட்ல […]

Continue Reading

பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல இந்தி சீரியல் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் வைஷாலி தக்கர். இவர் நடித்த சீரியல் தமிழில் ‘மூன்று முடிச்சு’ என்ற பெயரில் வெளியாகி தமிழ் சீரியல் ரசிகர்கள் இடையேயும் பிரபலமாக இருந்தார். வைஷாலிக்கு கடந்த ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார். ஆனால் சில மாதங்கள் […]

Continue Reading