bigg boss 7 vichitra

எங்களுக்கு பதிலா வேற யாரோ எப்படி வரலாம்? ப்ரதீப் மேல் பாய்ந்த விசித்திரா!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடரின் சீசன் 7 தொடங்கி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. போட்டி தொடங்கிய முதல் நாளே ஹவுஸ் லீடர் விஜய்யை ஈர்க்காத 6 பேரை பிக்பாஸ் சின்ன வீட்டிற்கு மாற்றினார். மேலும் சமையல் வேலை, ஹவுஸ் கீப்பிங் என அனைத்து வேலைகளையும் அந்த சின்ன வீட்டில் உள்ளவர்களே செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் சொல்லிவிட்டார். இந்நிலையில் இன்று சின்ன வீட்டை சேர்ந்த பவா, நிக்ஸன் உள்ளிட்டோர் சமைத்துக் […]

Continue Reading
asim pradeep antony

எனக்கு நிறைய கெட்ட வார்த்தை வரும்!.. பிரதீப் ஆண்டனிதான் அடுத்த அசீம் போல…

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானதாகும். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறு நாளில் இருந்து போட்டியாளர்களுக்கு வரிசையாக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை பிக் பாஸில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் போன முறையை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பிரபலமான கூல் சுரேஷ், ரவீனா தகா போன்ற முக்கிய பிரபலங்கள் இருப்பது […]

Continue Reading

அறமே வெல்லும்! – விக்ரமனிற்கு குவியும் ஆதரவுகள்

தமிழில் இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஜனனி, தனலெட்சுமி போன்ற பல போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இன்னும் சிலர் மட்டும் போட்டியில் இருந்து வருகின்றனர். இதில் யார் வெல்ல போவது என்கிற போட்டிதான் தற்சமயம் பெரிதாக சென்றுக்கொண்டுள்ளது. அசிம் மற்றும் விக்ரமன் இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் துவங்கிய நாள் முதலே […]

Continue Reading

தளபதி 67 இல் பிக் பாஸ் ஜனனி! – புது அப்டேட்!

தற்சமயம் திரையில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது விஜய் நடித்த வாரிசு. ஆனால் விஜய் ரசிகர்கள் வாரிசை விட அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி 67. ஏனெனில் தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கக்கூடியவை என்பது பலரும் அறிந்த விஷயமே. தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் கெளதம் மேனன், மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் […]

Continue Reading

அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன்? – ஷாக் கொடுத்த ஆண்டவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கி இதுவரை 8 வாரங்கள் ஆகின்றன. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் என வரிசையாக எலிமினேஷன் நிகழ்ந்து வருகிறது. இந்த வாரமும் எலிமினேஷன் நிகழ்ந்தது. வழக்கம் போல ஒவ்வொருவரின் சாதக பாதகங்களை பற்றிய பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தன. இறுதியாக குயுன்சிதான் எலிமினேட் ஆகிறார் என்று கூறப்பட்டது. அதன் படி குயின்சி எலிமினேட் ஆனார். அடுத்த வாரம் குறித்து கமல்ஹாசன் கூறும்போது அடுத்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளதாக கூறினார். எனவே […]

Continue Reading

ரவுடிசம் பண்றிங்க நீங்க? – அசிமிற்கு எதிராக குவியும் கூட்டம்!

இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே பல்வேறு பிரச்சனைகளை செய்து வரும் இரண்டு போட்டியாளர்கள் என பார்த்தால் ஒன்று அசிம் மற்றொன்று தனலெட்சுமி. இந்த வாரம் துவங்கியது முதல் தனலெட்சுமி கூட அவ்வளவாக சண்டை எதுவும் போடவில்லை. ஆனால் அசிம் எப்போதும் அனைவரிடமும் பிரச்சனை செய்துக்கொண்டே இருக்கிறார். அவரிடம் யார் கேள்வி கேட்டாலும் மிகவும் கோபமாக அவர்களுக்கு பதிலளிக்கிறார். ஆனாலும் கூட இப்போது வரை அசிம் எலிமினேட் ஆகவில்லை. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அமுதவாணனுக்கும் […]

Continue Reading

லூசு மாதிரி பேசாதீங்க -அசீமை காண்டாக்கிய ஜனனி

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கும் ஷோ பிக்பாஸ். எல்லா வாரமும் எதாவது சண்டையாக செல்வதுதான் பிக் பாஸை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் விஷயமாகும். அந்த நிகழ்வை நடந்தும் விஜய் டிவியும் உளவியலாக எப்படியான போட்டிகளை வைத்தால் அவர்களை சண்டையிட செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொண்டு அந்த விஷயங்களை சரியாக செய்து வருகிறது. அந்த வகையில் இன்று போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கையில் ஜனனிக்கும், அசிமிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. எப்போதும் இந்த மாதிரியான சண்டைகள் […]

Continue Reading

மைனாவையும் சிவினையும் என்ன செய்யுறேன் பாருங்க –  போட்டியில் இறங்கிய தனலெட்சுமி!

பிக்பாஸில் எப்படியாவது ஒரு வாரமாவது தலைவராக வேண்டும் என ஆசையில் இருக்கிறார் தனலெட்சுமி. இதனால் நேற்று தலைவர் ஆவதற்கான போட்டி நடந்தபோது அதில் எப்படியாவது ஜெயிக்க நினைத்தார். ஆனால் மைனா ஜெயித்து இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தனலெட்சுமி மிகவும் கோபமடைந்தார். ஏற்கனவே யார் யார் எந்த குழுவில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விளையாடுகிறார்கள் என மற்றவர்கள் மீது குற்றம் சாட்டி வந்தார் தனலெட்சுமி. இதனால் அனைத்து டீம்களையும் மாற்றி அமைத்தார் மைனா. […]

Continue Reading

இன்று யார் வெளியேறுவார்கள் -அசிமிற்கு குவியும் எதிர் கருத்துக்கள்?

பிக்பாஸ் துவங்கிய இரண்டு வாரங்களிங்களுக்குள்ளாகவே அசிம் சரவெடியாய் வெடிக்க துவங்கிவிட்டார். ஒவ்வொரு வாரமும அசிமிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை அதிகரித்துக் கொண்டே வந்தது.  இந்த நிலையில் இன்று பிக்பாஸ் எலிமினேஷன் ரவுண்டு நடக்க இருக்கிறது. கமல் பிக்பாஸில் ஒருவரை எலிமினேஷன் செய்வார். அந்த வகையில் போட்டியாளர்களிடம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அதிகப்பட்சமான போட்டியாளர்கள் அசிம்தான் எலிமினேஷன் ஆவார் என கூறியுள்ளனர். அந்த அளவிற்கு அசிம் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். […]

Continue Reading

சாப்பாட்டுல எச்சி துப்பி கொடுத்தா திம்பியா? பிரச்சனையை கிளப்பிய அசிம் – மாப்ள இப்பவே ஆரம்பிச்சாட்ப்ல!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கியது முதலே அதில் கோளாறு கட்டி அடித்து வருபவர்கள் என்றால் ஒன்று அசிம், மற்றொன்று தனலெட்சுமி. அதே போல இந்த நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பாக கொண்டு செல்பவர்களும் கூட இவர்கள் இருவர்தான். இந்த நிகழ்ச்சி துவங்கியது முதலே அசிமிற்கும் விக்ரமனிற்கும் இடையே அதிக சண்டைகள் ஏற்பட்டு வந்தது. சில எபிசோடுகளில் அசிம் விக்ரமனை வாடா போடா எனவெல்லாம் திட்டியதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியானது. அதில் […]

Continue Reading

நானே போறேன்.! விடுங்க சாமி..! – ஆத்திரத்தில் கத்திய ஜனனி

பிக்பாஸ் ஆறாவது சீசன் துவங்கியது முதலே பெரும் பிரச்சனையில்தான் போய்கொண்டுள்ளது. போட்டியாளராக இருக்கும் அனைவருமே எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் அளிக்கப்படும் போட்டிகள் அனைத்தும் இறுதியில் சண்டையில்தான் போய் முடிகிறது. இந்த வாரமும் இரு குழுக்கலாக பிரித்து இருவருக்கும் இனிப்புகள் செய்யும் போட்டிகள் வழங்கப்பட்டன. அந்த போட்டிகளும் கூட பெரும் சண்டையில்தான் போய்க்கொண்டுள்ளன. இந்நிலையில் எந்த சண்டையிலும் பெரிதாக சத்தம் போடாமல் அமைதியாக இருந்து வந்தார் ஜனனி. ஆனால் மீண்டும் மீண்டும் அனைவரும் சச்சரவு […]

Continue Reading

உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்? – ஏ.டி.கேவை கண் கலங்க வைத்த ஜனனி.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை சண்டையிட்டுக்கொள்ள செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் பிரதானமான விஷயமே. அந்த வகையில் இந்த வாரம் இரு குழுவாக பிரிந்து இனிப்பகம் ஒன்று திறக்க வைத்தனர். அதில் யார் அதிகமாக விற்பனை செய்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி என கூறப்படுகிறது. எனவே இரண்டு குழுவும் இதற்காக சண்டையிட்டு கொள்கின்றன. இந்த நிலையில் திடீரென ஒரு டாஸ்க்கை அமல்ப்படுத்தினார் பிக்பாஸ். அதாவது ஒவ்வொருவரும் பிக் பாஸ் வீட்டில் யார் நல்லவர் போல […]

Continue Reading