எந்திரனை காப்பி அடிக்கிறதா ஹாலிவுட்? – இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் மேகன் திரைப்படம்

ஹாலிவுட்டில் த்ரில்லர் மற்றும் பேய் படங்களுக்கு பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் வான். இவர் இயக்கிய கான்ஜெரிங், டெத் சைலன்ஸ் போன்ற பல ஹாரர் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய மாலிக்னெண்ட் என்கிற திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் எழுதிய மற்றொரு கதைதான் மேகன். ஜெரால்ட் ஜான்ஸ்டோன் என்னும் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேகன் என்பது ஒரு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோட் ஆகும். குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க உருவாக்கப்பட்ட இந்த ரோபோட் […]

Continue Reading

தலைவர் 171 கன்ஃபார்ம் –அடுத்த மாதம் அறிவிப்பு வரும்!

நடிகர் ரஜினி நடித்து தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கான படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் லால் சலாம். லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிக்கு அதிக காட்சிகள் கிடையாது என கூறப்படுகிறது. எனவே அந்த படத்தின் படப்பிடிப்புகள் கொஞ்சமாகதான் இருக்கும். எனவே எப்படி இருந்தாலும் இந்த வருடம் முடிவதற்கும் ரஜினியின் அடுத்த படமான 171 துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 171 ஐ முதலில் டான் திரைப்படத்தின் […]

Continue Reading

இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! –  ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!

தமிழின் பெரும் நட்சத்திரங்களான கமல் ரஜினி இருவரது சினிமா வாழ்க்கையிலும் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் கமல் மற்றும் ரஜினியை வைத்து பாலச்சந்தர் அதிக ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இதனால் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை திரைப்படத்தில் பாலச்சந்தரும் கூட சில சில யோசனைகளை வழங்கி வந்தார். அண்ணாமலை படத்தின் இரண்டாம் பாகமானது பெரும் வேகமெடுத்து செல்லக்கூடியதாகும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் டூயட் பாடலோ […]

Continue Reading

வந்தேண்டா பால்காரன் பாடல் உருவான கதை – வைரமுத்து செய்த சூட்சமம்!

முன்னர் தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் எழுதும் பாடலுக்கு என்று தனி மரியாதை இருந்தது. இப்போது போல இல்லாமல் அப்போதெல்லாம் பாடல் வரிகள் என்றாலே அதை கவிஞர்கள்தான் எழுதும் முறை இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை திரைப்படம் தயாராகி வந்தது. அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்தார். தேவா ரஜினி கூட்டணியில் வரும் முதல் படமாக அண்ணாமலை இருந்தது. அப்போது கவிதாலயா ப்ரொடக்‌ஷன் நிறுவனத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் அவர்கள் தயாரிக்கும் எந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க […]

Continue Reading

நானும் இங்கேயே தங்குறேன்! –  நடுக்காட்டில் தங்கிய ரஜினிகாந்த்!

தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ரஜினிகாந்த். தமிழில் டாப் 10 வசூல் சாதனை நடிகர்கள் என்றால் அதில் முதல் இடம் ரஜினிக்குதான் கொடுக்க வேண்டி இருக்கும். ஆரம்ப காலம் முதல் இப்போது வரை ரஜினியிடம் ஒரு எளிமை உண்டு என்று பலரும் திரைத்துறையில் கூறுவது உண்டு. அதை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் 1970களில் நடந்தது. அப்போதுதான் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அவரை வைத்து எஸ்.பி முத்துராம், புவனா ஒரு […]

Continue Reading

பல்லு பிடுங்காமல் பாம்பை விட்ட படக்குழு! – ரஜினி படத்தில் நடந்த சம்பவம்!

அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்கள் வந்த காலத்தில் எல்லாம் ரஜினி குழந்தைகளுக்கான கதாநாயகனாக இருந்தார். குழந்தைகள் பலருக்கும் ரஜினி திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். இதனால் ரஜினி படங்களில் குழந்தைகளை கவரும் வகையில் காட்சிகளை வைப்பது வழக்கம். அண்ணாமலை திரைப்படத்திலும் கூட அப்படியான ஒரு காட்சி அமைந்தது. பால் குடுக்க வரும் ரஜினி பாம்பை விரட்டுவது போன்ற காட்சி அது. அதில் ரஜினியின் மீது ஏறி அந்த பாம்பு செல்லும். மிகவும் நகைச்சுவையான காட்சி.  அந்த காட்சி படமாக்கப்பட்டதை […]

Continue Reading

தமன்னாவுமா! ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் பிரபலங்கள்!

ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் ஒரு மாஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விவரங்களை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகரான மோகன்லால் இதில் நடிக்கிறார். இந்த […]

Continue Reading

இப்படியெல்லாம் செய்யக்கூடாது? –  நெல்சனை கண்டித்த ரஜினி!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர். இத படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மிகவும் மும்மரமாக நடந்து வருகிறது. இயக்குனர் நெல்சனுக்கு இது மிக முக்கியமான திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நெல்சன் உடலை வருத்தி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு மொத்தமே 4 மணி நேரம்தான் உறங்குகிறார் நெல்சன் என கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் […]

Continue Reading

தமிழ் சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்! –  புது அப்டேட்?

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். போன வருடம் ஜனவரி மாதம் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு ஒரு வருடம் ஆன பிறகும் கூட இன்னும் அடுத்த படம் வரவில்லை. எனவே இந்த படம் சிறப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயில் வார்டனாக நடித்துள்ளார் ரஜினி. இந்த நிலையில் மலையாளத்தில் பெரும் நடிகரான மோகன்லால் இந்த படத்தில் முக்கிய கேமியோ […]

Continue Reading

சிபியை கழட்டிவிட்டு பிரதீப்புடன் கூட்டணி போட்ட ரஜினிகாந்த்! – நடந்த சம்பவம் என்ன?

தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதற்கு அடுத்து ரஜினி இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் திரைப்படம் பண்ணலாம் என முடிவாகி இருந்தது. சிபி சக்ரவர்த்தியின் கதை பிடித்து போகவே அவருடன் திரைப்படம் பண்ணலாம் என முடிவெடுத்திருந்தார் ரஜினிகாந்த். எனவே படத்திற்கான அனைத்து வேலைகளும் துவங்கின. சிபி சக்ரவர்த்தியும்  அவரது உதவி இயக்குனர்களோடு சேர்ந்து இந்த படத்திற்கான வேலைகளை செய்து வந்தார். இதற்கிடையே தற்சமயம் […]

Continue Reading

பாபாவுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே! – ரஜினியும் ரகுமானும் செய்த வேலை!

பல காலங்களாகவே அதிகமான இறை பக்தி கொண்ட ஒரு நபராக ரஜினி இருந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த காலம் முதலே ராகவேந்திரர் மீதான பக்தி, பாபா மீதான அவரது பக்தி என அளவுகடந்த பக்தி கொண்டவர் ரஜினி. வருடா வருடம் இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இமயமலைக்கு சென்று வருவதையே மையமாக வைத்துதான் அவர் பாபா திரைப்படத்தின் கதையை எழுதினார். தற்சமயம் இந்த படம் மறு வெளியீடாகி ஓடி கொண்டுள்ளது. படத்தில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டு […]

Continue Reading

நிறைய காட்சிகளை புதுசா சேர்க்க போறேன்? – பாபா ரீ-ரிலீஸ் குறித்து ரஜினியின் அப்டேட்!

2002 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் பாபா. இந்த படத்தின் திரைக்கதையை நடிகர் ரஜினிகாந்தே எழுதி நடித்திருந்தார். பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார் ஆனால் வெளியான காலக்கட்டத்தில் பாபா திரைப்படம் மக்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு பாபா திரைப்படம் பலருக்கும் பிடித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் கூட இடையில் பாபா திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் வெளியான காந்தாரா […]

Continue Reading