வாரிசு படத்தின் வசூல் 120 கோடிதான்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.!

விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிப்பில் வரும் திரைப்படத்திற்காகதான் விஜய் ரசிகர்களே அதிகமாக காத்துகொண்டுள்ளனர். ஏனெனில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக தளபதி 69 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு நடுவே தெலுங்கு ரசிகர்களுக்காக விஜய் முன்பு நடித்த திரைப்படம்தான் வாரிசு. குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காகவே எடுக்கப்பட்டது. […]

Continue Reading
sanjana diwari

ஒரு வருடத்தில் இவ்வளவு டெவலப் மெண்டா!.. ஹாட்டாக மாறிய விஜய் பட சிறுமி..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி போன வருடம் அதிக விமர்சனத்திற்கு உள்ளான திரைப்படம் வாரிசு. அதிக எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை வாரிசு திரைப்படம் கொடுத்தது என கூறலாம். பொங்கலை முன்னிட்டு அப்பொழுது துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருந்தன. இந்த இரண்டு திரைப்படங்கள் சமமான அளவில் வெற்றியை பெற்று இருந்தன. வாரிசு படம்: வாரிசு திரைப்படத்தில் பிரபு, சரத்குமார், எஸ்.ஜே சூர்யா மற்றும் முக்கிய நடிகர்கள் பலரும் நடித்து இருந்தனர். ராஸ்மிகா […]

Continue Reading

ஒரு நாள் கூட ஆகல இவ்ளோ வீவ்ஸா – வரவேற்பை பெரும் வாரிசு பாடல்

தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு. 250 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். எனவேதான் படத்தில் கதாநாயகி, இயக்குனர், தயாரிப்பாளர், அனைவரும் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சரத்குமார், ஷியாம், விஜய் என ஒரு சிலரே இதில் தமிழ் சினிமாவில் இருந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 10 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வாரிசு திரைப்படம் […]

Continue Reading

சினிமாவில் பத்தாதுன்னு ஒடிடியிலும் மோதல்! – தொடரும் வாரிசு துணிவு போட்டி!

நேரடியாவே மோதிக்கலாமா? என்பது போல நேரடி போட்டியில் விஜய்யும் அஜித்தும் இறங்கினர். இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இவர்கள் இருவரும் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. தல தளபதி மோதல் என்பது இன்று நேற்று நடக்கும் பிரச்சனையல்ல. பல ஆண்டுகளாக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். திரை துறையில் அவர்களை தக்க வைத்து கொள்ளவும் இந்த போட்டி அவர்களுக்கு உதவுகிறது. இந்த நிலையில் வாரிசு துணிவு இரண்டு திரைப்படங்களுமே நல்ல வசூல் சாதனை […]

Continue Reading

துணிவு ஓ.டி.டி ரிலீஸ் எப்போ? – தேதி அறிவிப்பு!

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் அதை நாம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை எனில் திரும்ப ஒரிஜினல் கேசட்டாகவோ அல்லது டிவியில் போடும்போதோதான் பார்க்க முடியும். அதற்கே கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுதெல்லாம் படம் வந்து ஒரு மாதத்திற்குள் அது ஓ.டி.டிக்கு வந்துவிடுகிறது. பெரும் படங்களில் துவங்கி சிறிய படங்கள் வரை அனைத்திற்கும் ஓ.டி.டியில் கிடைக்கும் லாபமே இதற்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களும் ஓ.டி.டியில் வாங்கப்பட்டுள்ளது. துணிவு […]

Continue Reading

வாரிசு 210 கோடிக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ! –  உண்மையை உடைத்த திருப்பூர் சுப்ரமணியன்

வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி கடும் போட்டி போட்டு வருகின்றன. இரண்டு திரைப்படங்களுமே இன்னும் அதிகப்பட்சம் திரையரங்குகளை முழுமைப்படுத்தி வருகின்றன. ஆனால் வாரிசு படக்குழுவினர் மட்டும் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகின்றனர். துணிவு படக்குழுவினர் இப்போது வரை எந்த ஒரு அப்டேட்டையும் தரவில்லை. வாரிசு படம் வெளியாகி 5 நாட்கள் கழித்து 5 நாட்களில் 150 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. அடுத்த 2 நாள் கழித்து 7 நாட்களில் […]

Continue Reading

ஒரு வாரத்தில் இவ்வளவு வசூல் சாதனையா? – தெறிக்கவிடும் வாரிசு!

தல தளபதி திரைப்படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் அந்த படங்கள் ஓடி முடிக்கும் வரை அவைதான் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதுவும் பல காலங்களுக்கு பிரகு இருவரது படங்களும் ஒன்றாக வெளியாகியிருப்பதால் தற்சமயம் தமிழ்நாடு முழுவதும் இவர்கள் படம் குறித்த அப்டேட்களே வலம் வந்துக்கொண்டுள்ளன. கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு தளபதி நடித்த வாரிசு மற்றும் தல நடித்த துணிவு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு ஓடி கொண்டுள்ளன. இப்போது […]

Continue Reading

வாரிசு, துணிவு வசூல் நிலவரம்? – யார் முன்னிலை!

சினிமாவில் அஜித் விஜய் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே அது பரபரப்பான விஷயம்தான். அந்த வகையில் வாரிசு துணிவு ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓய்ந்த பாடில்லை. முழு வசூல் நிலவரமும் வரும் வரை எந்த படம் வெற்றி பெற்றது என்பதையும் கண்டறிய முடியாது. மேலும் விஜய்க்கு அடுத்த நிலையில்தான் அஜித் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை முறியடிக்கவே அஜித் விஜய்யுடன் தனது படத்தை வெளியிடுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 நாட்கள் முடிவில் 150 […]

Continue Reading

கொஞ்ச நாளில் வாரிசு முழு வெர்ஷன் வரும்! –  மகிழ்ச்சி தகவல் அளித்த இயக்குனர்!

பொதுவாக தெலுங்கு இயக்குனர் என்றாலே அதிக நேரத்திற்கு படத்தை எடுப்பதுதான் வழக்கம். ஏனெனில் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 3 மணி நேரம் வரையில் இருக்கும். விஜய் நடித்து வெளிவந்த வாரிசு படத்தை இயக்கியதும் தெலுங்கு இயக்குனரான வம்சிதான். வம்சி படத்தை பெரும் பொருட் செலவில் எடுத்துள்ளார். தற்சமயம் வாரிசு படத்தின் வெற்றி விழா பேட்டியில் பேசும்போது  வாரிசு படத்தின் வெற்றி குறித்து மிகவும் சந்தோஷப்படுவதாக கூறியிருந்தார். மேலும் வரும் காலங்களில் வாரிசு படத்தின் முழு வெர்ஷனை […]

Continue Reading

ரியல் வின்னர்! பொங்கல் வின்னர்! – போஸ்டரிலும் போட்டியா?

கடும் போட்டிகளுக்கு நடுவே கடந்த 11 ஆம் தேதி திரையில் வெளியான திரைப்படம் வாரிசு மற்றும் துணிவு. இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதுதான் போட்டியே. வெளியான நாள் முதல் இரண்டு திரைப்படங்களுமே சரி சமமான அளவில் வசூலை பெற்று வருகின்றன. ஏனெனில் விஜய் அஜித் இருவருக்குமே சமமான அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஒருவேளை வாரிசு துணிவு இரண்டுமே சமமான அளவில் வசூல் சாதனை படைக்கும் பட்சத்தில் இதனால் நடிகர் அஜித்துக்கு […]

Continue Reading

18 ஆம் தேதி வரை ஸ்பெஷல் ஷோ உண்டு !  -அறிவித்த தமிழ்நாடு அரசு!

கடந்த 11 ஆம் தேதி பெறும் போட்டியுடன் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியானது. பொதுவாக ரசிகர்கள் இந்த மாதிரி முதல் நாள் காட்சியின்போது அதை கொண்டாடுகிறேன் என்று எதாவது அசம்பாவிதத்தை ஏற்படுத்துவது வழக்கம். அதே போல 11 ஆம் தேதியும் நடந்தது. திருவிழா போல கொண்டாடுகிறேன் என்று திரையரங்கு கதவை உடைத்தல், அஜித், விஜய் ஃப்ளக்ஸ்களை கிழித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு இடையே ஒரு அஜித் ரசிகர் மரணம் அடைந்த துயர சம்பவமும் நடந்தது. இதனால் தமிழ்நாடு […]

Continue Reading

நம்ம படத்தை பத்திதான் மக்கள் பேசணும்! –  ப்ரோமஷனுக்காக வாரிசு குழுவினர் செய்த வேலை!

வாரிசு துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் தற்சமயம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. பலரும் படத்திற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். பல திரையரங்குகளில் இந்த படங்கள் ஒரு வாரத்திற்கு ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருகின்றன. ஆனால் ரசிகர் மன்ற காட்சியை பொறுத்தவரை முதலில் வெளியானது அஜித் நடித்த துணிவு திரைப்படம்தான் எனலாம். இரண்டு திரைப்படங்களுமே டிசம்பர் 11 ஆம் தேதிதான் வெளியாகின. ஆனால் துணிவு படம் நள்ளிரவு 1 மணி சிறப்பு […]

Continue Reading