vishnu poornima

நிக்சனுடன் நெருக்கமாக பழகும் பூர்ணிமா..! கடுப்பில் சுற்றும் விஷ்ணு!..

Nixen and Poornima: பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியது முதலே பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால் இவர்கள் இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் சண்டைகளுக்கு இடையே சில வாரங்கள் கழித்து இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவாக துவங்கியது. பூர்ணிமா மீது விஷ்ணுவிற்கு ஒரு விருப்பம் இருந்ததையும் பார்க்க முடிந்தது. பிறகு விஷ்ணு பூர்ணிமாவிடம் சென்று மிகவும் ராசியாக பேச தொடங்கினார். இருவரும் நன்றாகதான் பழகி வந்தார்கள் ஆனால் […]

Continue Reading
biggboss vishnu

பூர்ணிமா பக்கம் நீ போகாமல் இருப்பதுதான் நல்லது!.. விஷ்ணுவின் குடும்பத்தினர் கொடுத்த எச்சரிக்கை!..

Vishnu and Poornima: பிக்பாஸ் துவங்கிய நாள் முதலே பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்றுதான் கூற வேண்டும். இருவருக்கும் இடையே ஆரம்பம் முதலே சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் இருவரும் வெகு வாரங்களாக எதிரிகளாக இருந்து வந்தனர். பிறகு சில வாரங்களுக்கு முன்பு விஷ்ணு பூர்ணிமாவிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது குறித்து வருத்தப்பட்டார். அவரே அதுக்குறித்து பூர்ணிமாவிடம் பேசினார். இதனையடுத்து பூர்ணிமாவும் விஷ்ணுவும் அடிக்கடி பேசிக்கொள்ள துவங்கினர். இதனால் மாயவிற்கு மிகுந்த கோபம் […]

Continue Reading
vishnu vikram

Biggboss tamil Update : 5 ஸ்டார் நாயி!.. கரப்பான் பூச்சி விளையாட்டாகவே வச்சி செய்த விஷ்ணு.. கவலையில் சரவணன் விக்ரம்!.

Bigboss vikram saravanan and Vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் அத்துமேறி பேசி வரும் இரு முக்கியமான நபர்கள் என்றால் அது நிக்சனும் விஷ்ணுவும் தான். இவர்கள் இருவருமே கொஞ்சம் கோபமாகிவிட்டாலும் கூட அவர்கள் வெளிவிடும் வார்த்தைகள் குறித்து எந்த ஒரு யோசனையும் இல்லாமல் பேசி விடுகிறார்கள். ஆனால் பிக் பாஸை பொருத்தவரை அது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் வீடு என்பதால் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமாக கண்காணிக்கப்பட்டு […]

Continue Reading
vishnu poornima

ரொமான்ஸ் மூடிற்கு மாறிய பூர்ணிமா, விஷ்ணு… புது டாஸ்க்குதான் காரணம்!..

Poornima and Vishunu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தும் ஜோடிகளாக பூர்ணிமாவும் விஷ்ணுவும் இருந்து வருகின்றனர். நிகழ்ச்சி துவங்கிய பொழுது இருவருக்கும் முதலில் பிரச்சனையாகவே இருந்து கொண்டிருந்தது. பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் சுத்தமாக ஒத்து வரவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பில் இருந்து இருவரும் சமரசமாக பேசி வருகின்றனர் இருந்தாலும் இன்னும் அவர்களுக்குL ஒரு […]

Continue Reading
vishnu bigboss1

அய்யய்யோ என்னை வச்சி செஞ்சுடுவாங்க!.. நான் கிளம்புறேன்.. பெட்டியை கட்டும் விஷ்ணு.. என்ன நடந்தது..

Bigboss Vishnu : போன வாரம் விஷ்ணு தலைமையில் பிக் பாஸில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் இடம் பேசும் பொழுதும் விஷ்ணு குறித்து தங்களது கருத்துக்களை முன்வைக்கும் போது போட்டியாளர்கள் பல விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் விஷ்ணு கேப்டன் ஆக இல்லாத காரணத்தினால் அவருக்கு நிறைய டாஸ்க் கொடுப்பதற்கு போட்டியாளர்கள் தயாராக இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அனைவரையும் பகைத்துக் கொண்டதால் இந்த வாரம் விஷ்ணு […]

Continue Reading
vishnu vijay bigboss

கேமுக்காக அந்த பொண்ணை எப்படி வேணா நாரடிப்ப… விஷ்ணுவை வச்சி செய்த விஜய்!.

 Bigg boss Tamil poornima vishnu :  பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே சில போட்டியாளர்கள் தொடர்ந்து தேவையில்லாமல் சில வார்த்தைகளை வெளியிடுபவர்களாக இருந்து வந்தனர். அப்படி இருந்து வரும் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி தான் ஏற்பட்டு வருகின்றன. இருந்தாலும் போன முறை பிக் பாஸில் இப்படி தவறான வார்த்தைகளை பயன்படுத்திய அசிம் தான் போட்டியின் வெற்றியாளராக அமைந்தார் என்பதால் அதே முறையை இந்த முறையும் பலரும் பின்பற்றுகின்றனர். அந்த வகையில் நிக்சன், விஷ்ணு, […]

Continue Reading
maya vishnu

என்னையும் பூர்ணிமாவையும் நல்லா யூஸ் பண்ணிக்கிட்ட!.. விஷ்ணுவால் கடுப்பான மாயா!.

Maya and Vishnu in Biggboss Tamil :  மாயா, பூர்ணிமா, விஷ்ணு, அர்ச்சனா, இவர்கள் நால்வரும்தான் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகின்றனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் சண்டையில்லாமல் போனால் மக்களுக்கு நிகழ்ச்சி குறித்து எந்த சுவாரஸ்யமும் இருக்காது. எனவே சண்டை போட கண்டிப்பாக ஆள் வேண்டும். போன முறை அசீம் ஜெயித்ததும் கூட அவருக்கு இருந்த சண்டை போடும் பண்பின் காரணமாகதான். எனவே பிக்பாஸ் என்றாலே சண்டை செய்ய வேண்டும். அதில் […]

Continue Reading
poornima vishnu

ரெண்டு பேரும் சேர்ந்து குட்டி போட போறோம்!.. பூர்ணிமா மூட் வேற மாறி ஆயிட்டு இருக்கு!.. கடுப்பான விஷ்ணு!..

Poornima and Vishnu : பிக்பாஸில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புல்லி கேங் என்கிற ஒரு குழு உருவாகி பிக்பாஸ் வீட்டையே அட்ராசிட்டி செய்தது வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் அதன் விளைவாக இவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தில் தெரிய துவங்கினர். வார இறுதியில் கமல்ஹாசன் இவர்களை எல்லாம் வைத்து செய்தபோது மக்கள் இதனை ஆரவாரம் செய்தனர். எனவே மக்கள் மத்தியில் நாம் நெகட்டிவாக தெரிகிறோம் என்பதை அறிந்த பூர்ணிமா […]

Continue Reading
vishnu archana

செஞ்சு விட்டுடுவேன்.. அர்ச்சனாவை டார்ச்சர் செய்யும் விஷ்ணு.. அதிகரிக்கும் ஆதரவுகள்!.. அவசரப்பட்டியே குமாரு!..

Bigboss tamil archana Vishnu : வைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸில் நுழைந்த போட்டியாளர்களிலேயே அதிகமாக வரவேற்பை பெற்றவராக அர்ச்சனா இருக்கிறார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்போதே அவரை வைத்து செய்ய துவங்கினர் புல்லி கேங் கூட்டத்தினர். இதனை அடுத்து அர்ச்சனா இரு நாட்களாக கண்ணீர் விட்டு அழுது வந்தார். இதனால் மக்கள் மத்தியில் அர்ச்சனா மீது இரக்கம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த வாரம் முதலே அந்த கூட்டத்தை எதிர்க்கும் அளவிற்கு தைரியத்துடன் களம் இறங்கினார் அர்ச்சனா. […]

Continue Reading
poornima vishnu

நீயும் வேண்டாம் உன் நட்பும் வேண்டாம்.. பூர்ணிமாவை உதறிய விஷ்ணு!.. குச்சி கொளுத்தி போட்டது தெரிஞ்சுட்டு போல!.

Bigg boss 7 poornima and Vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகமாக ரியாக் செய்யும் ஒரு நபராக பூர்ணிமா இருக்கிறார். அர்ச்சனா வைல்ட்கார்டு மூலமாக பிக் பாஸிற்குள் வந்த பொழுது அவரை கேலி செய்த கூட்டத்தில் பூர்ணிமாவும் இருந்தார். அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை குறித்து தவறான பிம்பம் வந்துவிட்டது என்பதை அறிந்த பூர்ணிமா அடுத்த வாரம் முதல் தனியாக விளையாட துவங்கினார். இருந்தாலும் பல நபர்களிடம் […]

Continue Reading
archana vishnu

அறிவு இல்ல!.. கமல்தான் செருப்பால அடிச்சா மாதிரி சொன்னாருல!.. விஷ்ணுவை நருக்கென்று கேட்ட அர்ச்சனா!..

bigboss Archana and Vishnu : பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலமாக உள்ளே வந்தவர் வி.ஜே அர்ச்சனா. அர்ச்சனாவிற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு இருந்து வந்தது. அதை இன்னமும் அதிகமாக்கிய பெருமை நடிகை மாயாவிற்குதான் சேரும். ஏனெனில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்போது யாருடனும் சண்டை இல்லாமல் சுமூகமாக விளையாடவே வந்தார். வெளியில் இருந்து பிக்பாஸை பார்த்து வருவதால் அவருக்கு அதுக்குறித்து பெரிதாக நிலைப்பாடு இல்லாமல் இருந்தது. எனவே பிக்பாஸ் வீட்டிற்கும் […]

Continue Reading
bigg boss 7 vishnu pradeep

அவன் என்ன மாமனா? மச்சானா? ப்ரதீப்பிடம் எகிறிய விஷ்ணு! – விசித்திரா செய்த சம்பவம்!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் 3வது நாள் டாஸ்க்கிலும் பிரச்சினை வெடித்துள்ளது. மாயா, விஷ்ணு இருவரையும் ஒரு வாக்குவாதம் செய்யும் நிகழ்ச்சி டாஸ்க்கில் பங்கேற்க செய்துள்ளார்கள். இந்த டாஸ்க்கில் ஆரம்பம் முதலே விஷ்ணு, மாயாவை எதிர்கொண்டு பேசாமல் இன்சல்ட் செய்து பேசி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தன் ஸ்டாண்டர்டில் நிற்க முடியாத விஷ்ணு டக்கென ப்ரதீப்பை இழுத்து ‘ஒரு கோ கண்டஸ்டண்டான ப்ரதீப்பை நீங்க கேவலமா நடத்துனீங்க” என பழி சொல்ல தொடங்கினார். […]

Continue Reading