வாழ்க்கையே வெறுத்து போச்சு.. மனம் வருந்தும் ஜெயம் ரவி.. எப்படி இருந்த மனுஷன்..!
ஜெயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படமே தமிழ் சினிமாவில் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. ...

















