இனி சினிமாவில் நடிக்க கூடாது..! சர்ச்சை பேச்சால் பிரச்சனையை சந்திக்கும் தமன்னா..
கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இந்த திரைப்படங்களுக்கு பிறகு பையா திரைப்படம்தான் தமன்னாவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ...

















