Friday, February 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
samuthrakani

samuthrakani

என் படத்தை கேவலப்படுத்துனீல!.. உன் 40 லட்சம் எனக்கு வேண்டாம்!.. சமுத்திரக்கனி தன்மானத்தை சீண்டிய டிவி சேனல்!..

by Raj
March 25, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் சசிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் காரணமாக சமுத்திரகனி நிறைய திரைப்படங்களில் இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். அவருக்கு இரண்டாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்ததை அடுத்து நெறஞ்ச மனசு என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் சமுத்திரகனி.

சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெகுவாக பேசப்பட்ட ஒரு திரைப்படம் அப்பா என்கிற திரைப்படம். சண்டை காட்சிகள் போன்ற எந்த ஒரு விஷயமும் இல்லாத இந்த திரைப்படம் வாழ்க்கை முறையை காட்டும் ஒரு திரைப்படமாக இருந்தது. இரண்டு விதமான அப்பாக்கள் தங்களது பிள்ளைகளை வளர்க்கும் விதத்தை கொண்டு அவர்களது எதிர்காலம் எப்படி அமைகிறது என்பதை இந்த திரைப்படம் பேசுகிறது.

samuthrakani
samuthrakani

அதன் மூலமாக அப்பா என்கிற ஒரு உறவுக்கு எவ்வளவு பெரிய கடமைகள் இருக்கின்றன என்பதை படம் விளக்கி இருந்தது. இந்த திரைப்படத்தை  இயக்குனர் சசிகுமார் மற்றும் சமுத்திரகனி இருவரும் சேர்ந்துதான் தயார்த்திருந்தனர். இந்த படத்திற்கான சேட்டிலைட் உரிமைகளை விற்பதன் மூலம் தனது கடனை அடைத்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தார் சமுத்திரகனி.

அவமதித்த டிவி நிறுவனம்:

அப்பொழுது பிரபலமாக இருந்த ஒரு டிவி சேனலிடம் சென்று அப்பா படத்தை அவர்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டிருக்கிறார் சமுத்திரகனி. ஆனால் அந்த டிவி நிறுவனம் அந்த படத்தையே பார்க்காமல் வாங்க முடியாது என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் உங்கள் குடும்பத்தோடு ஒருமுறை அப்பா திரைப்படத்தை பாருங்கள் அதற்குப் பிறகும் உங்களுக்கு வாங்க வேண்டாம் என்று தோன்றினால் நான் சென்று விடுகிறேன் என்று கெஞ்சி இருக்கிறார் சமுத்திரக்கனி.

ஆனாலும் அந்த நிறுவனம் ஒப்புக் கொள்ளாமல் செல்லவே மனமடைந்து வீட்டிற்கு சென்று இருக்கிறார் சமுத்திரகனி பிறகு சில நாட்களுக்கு அவருக்கு பாலிமர் டிவியிலிருந்து போன் வந்துள்ளது. அதில் பேசிய நிறுவனர் பேசும்பொழுது அப்பா திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது நாங்கள் அதை வாங்கிக் கொள்கிறோம் என்று அதற்கான தொகையை கேட்டிருக்கின்றனர்.

அதற்கு சமுத்திரகனி ஒரு தொகையை கூறவே அவர்களும் அந்த தொகையை ஒப்புக்கொண்டு படத்தை வாங்குவதற்கு வர சொல்லி இருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அந்த பிரபல டிவி சேனலில் இருந்து மீண்டும் சமுத்திரக்கனிக்கு ஃபோன் வந்துள்ளது.

அவர்கள் அப்பா படம் நன்றாக இருப்பதாகவும் அதை வாங்கிக் கொள்வதாகவும் கூறி பாலிமர் டிவியை விட 40 லட்சம் அதிகமாக தருவதாகவும் கூறினர். இருந்தாலும் கூட சமுத்திரகனி அந்த டிவி சேனலுக்கு படத்தை கொடுக்காமல் பாலிமர் டிவிக்குதான் கொடுத்துள்ளார் இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது முதலில் என் திரைப்படத்தை உதாசீனப்படுத்தியதால் அவர்களுக்கு தர வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Tags: appa moviesamuthrakanitamil cinemaஅப்பா திரைப்படம்சமுத்திரக்கனிதமிழ் சினிமா
Previous Post

அந்த விஷயத்தை பண்ணுனா மட்டும் விஜய் இடத்தை பிடிக்க முடியுமா!.. எஸ்.கேவுக்கு மார்க்கெட் இவ்வளவுதான்!.. விநியோகஸ்தர் ஓப்பன் டாக்!..

Next Post

நயன்தாரா பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்லை!.. முதல் படத்துக்கு நாந்தான் ஹெல்ப் பண்ணுனேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
Next Post
nayanthara mala parvathy

நயன்தாரா பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்லை!.. முதல் படத்துக்கு நாந்தான் ஹெல்ப் பண்ணுனேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved