Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vetrimaaran mari selvaraj

vetrimaaran mari selvaraj

Vetrimaaran : அட கிறுக்கு பசங்களா மாரி செல்வராஜ், வெற்றிமாறன் செயலால் அதிர்ச்சியான டப்பிங் அலுவலகம்!..

by Raj
December 16, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vetrimaaran asuran Movie: தமிழில் புரட்சி திரைப்படங்களாக எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் மாரி செல்வராஜூம் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான திரைப்படங்களையும் முக்கியமான அரசியல் பேசும் திரைப்படங்களையும் எடுத்து வருகின்றனர்.

சினிமா என்பதை வெறும் பொழுதுபோக்குக்கான ஒரு விஷயமாக மட்டும் பார்க்காமல் அதன் மூலம் மக்களுக்கு சில விஷயங்களை சொல்ல நினைக்கும் இயக்குனர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தனுஷிற்கும் சரி வெற்றிமாறனுக்கும் சரி மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். தன் குடும்பத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் அமைதியாக போகும் ஒரு தந்தை தன் மகனுக்கு பிரச்சினை என்று வரும் பொழுது எவ்வளவு பெரிய கோபக்காரனாக விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதாக அந்த கதை இருக்கும்.

அதில் சாதிய அடக்கு முறையும் பேசப்பட்டிருக்கும் இந்த பசத்தின் டப்பிங் வேலைகள் வெளிமாநிலத்தில் நடத்தப்பட்டது அப்பொழுது படம் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. எனவே அந்த குழுவில் மாரி செல்வராஜும் இருந்தார்.

இரவு பகல் பார்க்காமல் டப்பிங் செய்து கொண்டிருந்தனர் தனுஷ் மற்றும் படக்குழுவினர். இதனை பார்த்த அந்த டப்பிங் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் ஏன் 24 மணி நேரமும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் படம் வெளியாக இன்னும் எத்தனை காலங்கள் இருக்கின்றன என கேட்ட பொழுது இன்னும் ஐந்து நாட்கள்தான் இருக்கிறது என்று அசால்டாக கூறி இருக்கிறார் வெற்றிமாறன்.

இதனை கேட்டு அதிர்ச்சியான டப்பிங் அலுவலகம் யார் இவங்க கிறுக்கா இருப்பீங்களா இன்னமும் இந்த படத்தை டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்நேரம் படத்தை முடித்து தயாரிப்பாளருக்கு போட்டு காட்டி இருக்க வேண்டுமே என்று யோசித்துள்ளனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவ்வளவு சிக்கலிலும் அந்த படத்தை முழுமையாக டப்பிங் முடித்து குறிப்பிட்ட தேதியில் சரியாக வெளியிட்டிருக்கிறார் வெற்றிமாறன். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Tags: Dhanushmaari selvarajtamil cinemavetrimaaranதமிழ் சினிமாதனுஷ்மாரி செல்வராஜ்வெற்றிமாறன்
Previous Post

MGR: மதுரை பொதுக்கூட்டத்தில் பெண்களை காப்பாற்ற எம்.ஜி.ஆர் செய்த செயல்!.. இப்படியும் நடந்துச்சா…

Next Post

Bigg boss Tamil: கூல் சுரேஷ் செய்த கோமாளித்தனத்தால் நடந்த விளைவு.. அவர் ஆசையை மக்கள் நிறைவேற்றிட்டாங்க!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
cool suresh bigboss

Bigg boss Tamil: கூல் சுரேஷ் செய்த கோமாளித்தனத்தால் நடந்த விளைவு.. அவர் ஆசையை மக்கள் நிறைவேற்றிட்டாங்க!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved