Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
actor vijay prabhudeva

actor vijay prabhudeva

விஜய் அஜித் ரெண்டு பேருமே விட்டு போன படம்!.. கடைசியில் பிரபுதேவா நடிச்சி செம ஹிட்டு!..

by Raj
February 4, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vijay and Ajith : தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானபோது நடிகர் விஜய்க்கு அமைந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. ஆரம்பத்தில் ஒரு சுட்டித்தனமான பிளேபாய் கதாபாத்திரமாகதான் விஜய் ஒவ்வொரு திரைப்படத்திலையும் நடித்து வந்தார்.

அவர் நடிகை சங்கவியுடன் நடிக்கும் கவர்ச்சி காட்சிகள் இளைஞர்களுக்கு பிடித்த வகையில் இருந்தாலும், குடும்பமாக வந்து படம் பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையிலேயே இருந்தன. இதனால் விஜய்க்கு வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் வராமலே இருந்தது.

அப்பொழுது விஜயை ஒரு காதல் கதாநாயகனாக மாற்றி குடும்ப சினிமா ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம்தான் விஜய்யின் சினிமா பாதையை மாற்றி அமைத்தது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது துள்ளாத மனமும் துள்ளும். பூவே உனக்காக போலவே இந்த திரைப்படமும் காதலை மையப்படுத்திய திரைப்படம் என்றாலும் பட்டி தொட்டி எங்கும் பெரும் வெற்றியை துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் பெற்றது.

அதனை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனரான எழிலிடம் இன்னொரு ஒரு காதல் திரைப்படத்தை தன்னை வைத்து இயக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார். அதன்படி எழில் ஒரு கதையை எழுதினார் ஆனால் அந்த கதையை எழுத கொஞ்சம் தாமதமானதால் விஜய் வேறொரு படத்தில் நடிக்க சென்று விட்டார்.

ஆனால் கதையை வைத்துக் கொண்டு எதற்கு சும்மா காத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்த எழில் அந்த கதையை அஜித்திடம் சென்று கூறினார் அஜித் அந்த திரைப்படத்திற்கு 35 லட்சம் சம்பளம் கேட்டார். ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் இந்த படத்தை தயாரித்தார். அவர் அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது 30 லட்சம் சம்பளம் என்றால் சரி என்று கூறி இருக்கிறார்.

ஆனால் அதற்கு அஜித் ஒப்புக் கொள்ளாமல் போகவே பிரபுதேவாவிடம் இது குறித்து பேசி உள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அஜித்தை விட குறைவான சம்பளத்திற்கு நடிப்பதற்கு பிரபு தேவா ஒப்புக்கொள்ளவே பெண்ணின் மனதை தொட்டு என்கிற பெயரில் அந்த படம் தயாரானது.

பிரபுதேவாவிற்கு ஒரு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது பெண்ணின் மனதை தொட்டு திரைப்படம். அந்த படத்தில் விஜய் அல்லது அஜித் இருவரில் யார் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக கண்டிப்பாக அது இருந்திருக்கும்.

Tags: ezhilpenin manathai thottuPrabhudevatamil cinemaஇயக்குனர் எழில்தமிழ் சினிமாபிரபுதேவாபெண்ணின் மனதை தொட்டு
Previous Post

சாதிச்சுட்டு வா சந்திச்சுக்கலாம்!.. மைக்கேல் ஜாக்சனிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய ஏ.ஆர் ரகுமான்!..

Next Post

நல்லது செய்றதுக்காக எல்லாரும் அரசியலுக்கு வரணும்னு அவசியம் இல்ல – கெத்து காட்டி பேசிய தல அஜித்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
ajith vijay

நல்லது செய்றதுக்காக எல்லாரும் அரசியலுக்கு வரணும்னு அவசியம் இல்ல – கெத்து காட்டி பேசிய தல அஜித்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved