Monday, March 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sundar c shankar

sundar c shankar

நிஜமாவே விபத்து நடந்துடுச்சுன்னு ட்ரெயினையே நிறுத்திட்டாங்க!.. இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவில் சுந்தர் சி போட்ட செட்!..

by Raj
May 2, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் ஒவ்வொரு வகை திரைப்படங்கள் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குனர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். அப்படியாக காமெடி திரைப்படங்களுக்கு பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி.

ஆனால் அவர் இயக்கிய ஒரு திரைப்படம் பெரிதாக காமெடி திரைப்படமாக இல்லாவிட்டாலும் கூட இப்போது வரை கொண்டாடப்படும் திரைப்படமாக இருக்கிறது. அதுதான் அன்பே சிவம் திரைப்படம். அன்பே சிவம் திரைப்படத்தில் மாதவன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் அதில் வரும் ரயில் விபத்து காட்சியை படமாக்கியது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுந்தர் சி. அதில் அவர் கூறும்போது ” அந்த காட்சியை மிகவும் கஷ்டப்பட்டுதான் எடுத்தோம். முதலில் மூன்று ரயில் பெட்டிகளுக்கு செட் போட்டுவிட்டோம். அதற்கு பிறகு இரண்டு நிஜ ரயில்களை நிறுத்தில் அதற்கு நடுவே மூன்று பெட்டி விபத்துக்குள்ளானது போல செட் செய்தோம்.

இவை அனைத்தையும் படம் பிடிக்க 80 உயரத்துக்கு க்ரேனை வைத்து படப்பிடிப்பை துவங்கினோம். ஆனால் மழை பெய்ய வைப்பதில் அப்போது சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே தரையில் தண்ணீரை ஊற்றி மழை பெய்தது போல மாற்றிவிட்டோம்.

அதன் பிறகு கிராபிக்ஸ் முறை மூலம் அப்போதே மழை பெய்வது போன்று அந்த காட்சியில் வரவழைத்தோம். இதற்கு நடுவே அந்த பகுதியை கடக்கும் ரயில்கள் வேறு ஏதோ நிஜமாகவே விபத்து நடந்துவிட்டது என ரயிலை நிறுத்தி வந்து பார்த்துக்கொண்டிருந்தனர் என்கிறார் சுந்தர் சி.

Tags: anbe sivamsundar ctamil cinemaஅன்பே சிவம்சுந்தர் சிதமிழ் சினிமா
Previous Post

தளபதி மேல கை வச்சது தப்புதான்!.. மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!..

Next Post

எங்கப்பா பல பெண்களை வச்சிருந்தப்பையும் கூட அதை சரியா செஞ்சுடுவார்!.. ஒப்பன் டாக் கொடுத்த ராதா ரவி!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
radharavi mr radha

எங்கப்பா பல பெண்களை வச்சிருந்தப்பையும் கூட அதை சரியா செஞ்சுடுவார்!.. ஒப்பன் டாக் கொடுத்த ராதா ரவி!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved