Connect with us

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

rajinikanth thalapathy dinesh

Cinema History

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

Social Media Bar

இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அதற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. பல வருடமாக இந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு ரஜினிகாந்த் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சிவாஜி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது.

சிவாஜி திரைப்படத்தில் தளபதி தினேஷ்தான் சண்டை மாஸ்டராக இருந்தார் அப்பொழுது ரஜினிக்காக ஒரு சண்டை காட்சி எடுக்க வேண்டி இருந்தது ரஜினியை கயிறு கட்டி மாற்றி மாற்றி குதிக்க வைப்பதற்கு ப்ளான் செய்திருந்தார் தளபதி தினேஷ்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி என் சோழிய முடிச்சு விட பாக்குறியா எனக்கு பில்டிங் மட்டும் நான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் ரொம்ப வீக் என்று கூறிய ரஜினி அந்த சண்டை காட்சியை குறைக்க சொல்லியுள்ளார் இந்த விஷயத்தை வடிவேலு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

To Top