லியோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!.. இப்படியே போனா ஜெயிலரை தாண்டிடும்!.
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்சமயம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் லியோ. படம் முழுக்க சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்றாலும் படத்தில் பார்த்திபனாக வரும்...

















