உடம்ப எவ்ளோ ஃபிட்டா வச்சிருக்கேன் பாருங்க – கலக்கும் பார்வதி நாயர்!
யக்ஷி என்கிற திரைப்படம் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் கேரள குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். தமிழில் முதன் முதலில் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இந்திரா என்கிற கதாபாத்திரத்தில் இவர்…
