Saturday, February 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஜெயிலர் அவ்வளவு சிறப்பான படமெல்லாம் கிடையாது.. ரஜினியே ஒத்துக்கிட்டார்..

ஜெயிலர் அவ்வளவு சிறப்பான படமெல்லாம் கிடையாது.. ரஜினியே ஒத்துக்கிட்டார்..

by Raj
September 22, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் ஹிட் படங்களாக கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அண்ணாத்த திரைப்படம் ஒழுங்காக ஓடாததை அடுத்து ரஜினி அடுத்து நடிக்கவிருந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

அதன்படியே அடுத்து வந்த ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிரூத் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இதற்கிடையே ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய ரஜினி கூறும்போது படத்திற்கு மிகுந்த பலமாக இருந்தது அதன் இசைதான் அதற்கு அனிரூத்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும். இசையை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு ஆவரெஜான படம்தான் ஜெயிலர் என பேசியிருந்தார்.

இத்தனை வருட தமிழ் சினிமாவில் இதை விட சிறப்பான படங்களை கொடுத்தவர் ரஜினி. எனவே அவருக்கு இது ஆவரெஜான படமாக தெரிவதில் ஆச்சரியமில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: jailerNelsonrajinikanthtamil cinemaதமிழ் சினிமாநெல்சன்ரஜினிகாந்த்
Previous Post

விஜய் அதை எனக்கு மட்டும்தான் பண்ணுனாரு… பெருமையாக கூறிய விஷால்!..

Next Post

தலைவர் 171 எப்போ.. ரிலீஸ் தேதி வரை முடிவு செய்த லோகேஷ்

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
lokesh rajinikanth

தலைவர் 171 எப்போ.. ரிலீஸ் தேதி வரை முடிவு செய்த லோகேஷ்

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved