மத்தவங்கள விட அதிகமாதான் அமெளண்ட் வாங்குறேன்? – தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உதயநிதி!
சமீப காலங்களாக இணையத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறார். சினிமா பிரபலங்களை அடிக்கடி பேட்டிகளில் கலாய்த்து வருவதை தற்சமயம் வாடிக்கையாக செய்து வருகிறார் உதயநிதி. ...