ஒரு பாடலுக்குதான் வரி எழுதினேன்! – ஒரே வாய்ப்பில் பெரும் ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம்!
தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நபராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால் பதித்தவர் பஞ்சு அருணாச்சலம் என சொல்லலாம். சினிமாவிற்கு ...

















