நீ பேசவே கூடாது – அசலை மிரட்டிய தனலெட்சுமி

தமிழில் பிக் பாஸ் துவங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. 40 நாட்களில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு நான்கே நாட்களில் சண்டை போட்டு கொள்கிறார்கள் என கமல் கூறியிருந்தார். அந்த அளவிற்கு கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் விறு விறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றுக்கொண்டுள்ளது. கடந்த நாட்களில் அதிகமாக சண்டையிட்ட போட்டியாளராக தனலெட்சுமி இருக்கிறார். ஏற்கனவே போன வாரம் இவருக்கும் ஜிபி முத்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று தனலெட்சுமிக்கும் அசலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ஏதோ […]

Continue Reading

விக்ரமன் மேல இவ்ளோ வன்மமா? வெளியே துரத்த நடக்கும் வேலை! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றுள்ள விக்ரமனை வெளியேற்றும் வகையில் போட்டியாளர்கள் ஒன்று திரண்டுள்ளனர். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி தொடங்கி 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வார இறுதியில் ஒரு எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த எலிமினேஷனுக்காக விக்ரமன், ஷிவின், குயின்சி என பலரது பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. சக போட்டியாளர்கள் நடுவே விக்ரமனை வெளியேற்றும் எண்ணம் அதிகமாக உள்ளது. போட்டியாளர்கள் குறித்த கருத்துகளில் விக்ரமன் மீது […]

Continue Reading

என் சமூகத்துக்காகதான் இங்கே வந்தேன் – பிக் பாஸில் கண்ணீர் விட்ட ஷிவின்

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் ஆறாவது சீசன் நடந்து வருகிறது.  இந்த வாரம் பிக் பாஸில் எலிமினேசன் நாமினேசனில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது கதையை சொல்ல வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி நேற்றுமுதல் ஒவ்வொருவரும் தங்களின் கதைகளை கூறி வருகின்றனர். இன்று சிவின் தனது கதையை கூறினார். சிவின் ஒரு திருநங்கை ஆவார். இதுவரை வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே முதல் முறையாக வந்திருக்கும் திருநங்கை போட்டியாளராக சிவின் […]

Continue Reading

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? – லட்ச கணக்குல வருதே!

தற்சமயம் பிக் பாஸ் போட்டிகள் கலக்கலப்பாக சென்றுக்கொண்டுள்ளன. பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொள்பவர்கள் சும்மா பிக் பாஸ் போட்டிக்கு வருவதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் அதிக அளவில் சம்பளம் வாங்கி கொண்டுதான் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சிக்கு அதிகமான வருவாயை ஈட்டி தரும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் அந்த வருவாயோடு ஒப்பிடும்போது அதில் கலந்து கொள்பவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் குறைவுதான்.  மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளனர். அதில் […]

Continue Reading

இவ்வளவு கல் நெஞ்ச காரரா பிக் பாஸ் –  கண்ணீர் வடித்த அசிம்

பிக்பாஸ் 6 வது சீசன் தமிழில் துவங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. தற்சமயம் வரை மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் 21 நபர்களில் ஒருவரை இந்த வாரம் ஒருவர் எலிமினேசன் செய்யப்பட உள்ளார். இந்த எலிமினேசன் செய்யப்பட உள்ள நபர்களுக்கு ஒரு சிறப்பு டாஸ்க்கை வழங்கியுள்ளார் பிக் பாஸ். அதன்படி இன்று எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டிருப்பவர்கள் கொடுக்கப்பட்டுள்ள நேரம் முடிவதற்குள் ஒரு கதையை கூற வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் கதையை கூறி முடிப்பவர்கள் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்து […]

Continue Reading

என் பிள்ளையேல பாக்கணும்.. கேமராவிடம் கலங்கிய ஜி.பி.முத்து! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜி.பி.முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டுமென கேமராவிடம் கண் கலங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பலரும் சினிமா, சின்னத்திரையை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் சாமானிய மனிதனான ஜி.பி.முத்துவின் பங்கேற்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஜி.பி.முத்துவுக்கு கேம் விளையாட தெரியாது முதல் ஆளாக எலிமினேட் ஆகி விடுவார் என […]

Continue Reading

தலைவரான ஜி.பி.முத்து.. இனிமேதான் இருக்கு கச்சேரி! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலம் ஜி.பி.முத்து தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவராகவும் ஆகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஆயிஷா என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் முதல்வாரமே பரபரப்பாக இருந்தது. முன்னதாக வாஷிங் டீமில் இருந்த ஜி.பி.முத்துவின் செயல்கள் அதே டீமில் இருந்த ஆயிஷாவுக்கும், தனலெட்சுமிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த சமயம் டீம் லீடராக இருந்த ஜனனி […]

Continue Reading

பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டி – ஜனனியுடன் போட்டியிடும் ஜிபி முத்து

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே மிகவும் பரபரப்பாகவே சென்றுக்கொண்டுள்ளது. ஒரு வாரம் முடிந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் யார் தலைவராக இருக்கலாம் என்பதற்கான போட்டியை துவங்கி வைத்தனர். இந்த போட்டியில் ஜெயிப்பவர்கள் வீட்டின் தலைமை பொறுப்பை ஏற்பவராக இருப்பார்கள். எனவே இதற்காக ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் ஒரு கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கடிகாரத்தில் கைகளால் பிடித்துக்கொள்ளும் வகையில் ஒரு அமைப்பு இருந்தது. போட்டியாளர்கள் அந்த கடிகாரத்தில் ஏறி நிற்க வேண்டும். […]

Continue Reading

கமல் சார்ட்ட சொல்ல போறேன்.. கதறி அழுத தனா! – வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து!

பிக்பாஸ் ஷோவில் ஏற்கனவே ஜி.பி.முத்துவுக்கும், தனலெட்சுமிக்கும் சண்டை நடந்த நிலையில் தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி ஆரம்பமான சில நாட்களிலேயே ஜி.பி.முத்து மீது தனலெட்சுமிக்கு டீம் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டது. முந்தைய நாள் ஆயிஷா உள்ளே வர ஜி.பி.முத்து மற்ற டீம்க்கு உதவியதை சுட்டிக்காட்டி அவரை வாழைப்பழ பெட்டுக்கு ஸ்வாப் செய்தார்கள். அதற்கு பிறகு நேற்று தனலெட்சுமி முறைத்ததாக ஜி.பி.முத்து கூற, அதற்கு […]

Continue Reading

இந்த வார எலிமினேஷன் ஜி.பி.முத்துவா..? டார்கெட் செய்த டீம்! – பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடந்து வரும் நிலையில் எலிமினேஷன் பட்டியலுக்கு ஜி.பி.முத்துவை நகர்த்த சிலர் திட்டமிடுவதாக தெரிகிறது. பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து, ஆயிஷா, ஜனனி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். ஆனால் ஜி.பி.முத்து இந்த அணி என்று ஒதுங்கி இருக்காமல் அனைத்து போட்டியாளர்களுடனும் சகஜமாக இருப்பதும், உதவுவதும் சொந்த […]

Continue Reading

ஜி.பி முத்துவை பார்த்தாலே காண்டாகுது – வன்மத்தை கக்கிய தனலெட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்த இரண்டாவது நாளே ஒரு சண்டையாக போய்க்கொண்டுள்ளது. ஆனால் யார் எப்படி சண்டை போட்டால் என்ன? நம்ம ஜாலியா இருப்போம் என பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கும் போட்டியாளர்களில் ஜிபி முத்துவும் ஒருவர். இன்று பிக் பாஸ் இல்லத்தில் ஒரு சாம்பாரில் துவங்கிய பிரச்சனை இறுதியாக ஜி.பி முத்துவின் மீது வன்மமாக வெடித்துள்ளது. ஏற்கனவே தனலெட்சுமி மகேஷ்வரியிடம் எதுக்கு சாம்பார் வச்சிங்க, எனக்கு சாம்பார் பிடிக்காது என கூறினார். ஒவ்வொருத்தருக்கும் தனி […]

Continue Reading

லூசு மாதிரி வந்து கேள்வி கேக்குற பாரு – தனலெட்சுமியை வம்பிழுத்த மகேஷ்வரி

விஜய் டிவியில் துவங்கி இரண்டே நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. முன்னர் எல்லாம் பிக் பாஸில் அதிகம் திரை நட்சத்திரங்களே இருப்பர். ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஜனனி, ஜி.பி முத்து போன்ற போட்டியாளர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. தற்சமயம் பிக் பாஸில் சமைப்பதற்கு ஒரு அணி, பாத்திரம் கழுவ ஒரு அணி, சுத்தம் செய்ய ஒரு அணி என போட்டியாளர்கள் அனைவரும் அணிகளாக […]

Continue Reading