இளையராஜா பயோபிக்கில் வடிவேலு.. அப்போதே வரவிருந்த திரைப்படம்..!
தமிழ் சினிமாவில் உள்ள இணையற்ற இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இசையமைப்பாளராக அவர் இருந்து வந்திருக்கிறார். தமிழில் எக்கச்சக்கமான ...

















