மீண்டும் இயக்குனராக மாறும் தனுஷ்! –  பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகர் என்பதையும் தாண்டி பல விஷயங்களை செய்து வருகிறார். பாடல் பாடுவது, பாடலுக்கு வரிகள் எழுதுவது இப்படி பல விஷயங்களை தனுஷ் செய்து வருகிறார். இயக்குனராகவும் தனுஷ் வலம் வந்துள்ளார். தனுஷ் மற்றும் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த பா.. பாண்டி திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிக்க […]

Continue Reading
Ks ravikumar

என்னோட ரெண்டு படத்தை காபியடிச்சுதான் அந்த தனுஷ் படத்தை எடுத்தாங்க – புகார் அளித்த கே.எஸ் ரவிக்குமார்!

கோலிவுட்டில் அதிக ஹிட் கொடுத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் பல படங்கள் வெளிநாட்டு படங்களில் இருந்து காபி அடித்து எடுப்பதுண்டு. சிலர் உள்ளூர் படங்களையே எடுத்து அதை டிங்கரிங் செய்து தருவதும் உண்டு. ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் இதுக்குறித்து கூறியுள்ளார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சதா, மாதவன் நடித்து வெளியான திரைப்படம் எதிரி. இந்த படத்தில் ஒரு இளைஞனுக்காக பெண் கடத்த செல்லும் மாதவன் அதற்கு பதிலாக வேறு மணப்பெண்ணான […]

Continue Reading

இந்த வருடம் ப்ளாப் வாங்கிய 11 தமிழ் திரைப்படங்கள்

மற்ற சினிமா ரசிகர்களை விடவும் தமிழ் சினிமா ரசிகர்கள் சில விஷயங்களில் மாறுப்பட்டு காணப்படுகின்றனர். ஒரு திரைப்படத்தில் பெரும் கதாநாயகர்கள் நடித்திருந்தால் போதும், உடனே ஹிட் அடித்துவிடும். இது மற்ற மொழி சினிமாக்களில் உள்ள சங்கதி. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் கூட கதை சரியாக இல்லை என்றால் அந்த படம் ஓடாது. உதாரணத்திற்கு சுறா, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை கூறலாம். அதே போல இந்த வருடம் வெளியாகி பெரும் தோல்வியுற்ற பத்து […]

Continue Reading

அஜித் பட இயக்குனோரோடு இணையும் தனுஷ் ! – வெறித்தனமான காம்போ!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் முக்கியமான சில இயக்குனர்களோடு மட்டுமே இவர் படம் நடித்து வருகிறார். தற்சமயம் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சில இடையில் வெளியாகின. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்தை வைத்து நேர்க்கொண்ட பார்வை, […]

Continue Reading

சம்பளத்துல கறரான ஆளு நயன்தாரா? – தனுஷ் தந்த பேட்டி!

கடந்த 18 ஆம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நடிகை நயன்தாராவிற்கும் தனுஷ்க்கும் நல்ல நட்புண்டு இருவரும் இணைந்து யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்துள்ளனர். யாரடி நீ மோகினி திரைப்படம் வந்த சமயத்தில் நயன்தாரா, தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவில் மிகவும் பெரிய இடத்தை எல்லாம் பிடிக்கவில்லை. இருவருமே அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களாக இருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் பேட்டி எடுத்தனர். அதில் நயன்தாராவிற்கும், தனுஷ்க்கும் படத்தில் கெமிஸ்ட்ரி எந்த அளவு […]

Continue Reading

தனுஷின் வாத்தி எப்போ ரிலீஸ் தெரியுமா? – படக்குழு அறிவித்த வெளியீட்டு தேதி

தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்து வரும் நடிகர் தனுஷ். அவர் நடித்த நானே வருவேன் திரைப்படமானது, பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் வெளியானது. அப்படியும் கூட படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷ் அடுத்து நடித்து வந்த திரைப்படம் வாத்தி. இந்த படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தை வெங்கி அதுல்ரி என்னும் இயக்குனர் இயக்குகிறார். இவருக்கு வாத்தி முதல் படமாகும். இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்சமயம் வெளியாகியுள்ளது. […]

Continue Reading

மரியான் படத்துலயே சிவகார்த்திகேயனுக்கு சீன் வச்சேன் – தனுஷ் வெளியிட்ட தகவல்.!

சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு முழுவதும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். சிவகார்த்திகேயனின் முதல் படம் துவங்கி மான் கராத்தே திரைப்படம் வரை அவரது திரைப்படங்களில் தனுஷின் பங்களிப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தது என கூறப்படுகிறது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் அந்த நிலையில் இருந்த நட்பு காலப்போக்கில் விரிசல் அடைந்து தற்சமயம் இருவரும் இருவேறு துருவங்களாக மாறிவிட்டனர். இவர்கள் இருவரும் நட்பாக இருந்தபோது பல இடங்களில் ஒன்றாக பேட்டி கொடுத்துள்ளனர். அப்படியாக ஒரு […]

Continue Reading

தனுஷ் ஒன்னும் எனக்கு அவ்ளோ க்ளோஸ் கிடையாது? – அப்போதே கூறிய சிவகார்த்திகேயன்.

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவர் தமிழில் வரிசையாக படங்கள் நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு வாய்ப்பளித்தவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடித்த 3 திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு சில பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு தனுஷ் உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தயாரித்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிப்பதற்கு அழைத்தபோது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் தனுஷை விட்டு விலகிவிட்டார் என கூறப்படுகிறது. மான் […]

Continue Reading

அவதார் வருகையால் தள்ளி போகும் வாத்தி? – தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாவதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை ஒத்தி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் […]

Continue Reading

படம் வரைஞ்சி தந்ததுக்கு நன்றி நண்பா – பதில் அளித்த தனுஷ்

நாளை செப்டம்பர் 29 அன்று இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மொத்தம் இரண்டு தனுஷ் இருக்கின்றனர். அதில் ஒரு கதாபாத்திரம் சீரியல் கில்லர் கதாபாத்திரமாக உள்ளது. படத்தின் ட்ரைலரே பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் படம் பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பது போல் இருக்கிறது என மக்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் வெகு காலத்திற்கு பிறகு தமிழில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்று படம் நடித்த […]

Continue Reading

பொன்னியின் செல்வன், நானே வருவேன் – இரண்டு படத்திலும் உள்ள பாசிட்டிவ் விஷயங்கள்

நாளை செப்டம் 29 ஆம் தேதி நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்திற்கு பல வித எதிர்ப்பார்ப்புகள் இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படத்தில் மொத்தம் 2 தனுஷ்கள் வருகின்றனர். அதில் ஒரு தனுஷ் குடும்ப தலைவராகவும், மற்றொருவர் சீரியல் கில்லராகவும் இருக்கிறார் என்பது ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. மேலும் இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். பொதுவாக செல்வராகவன் திரைப்படம் என்றாலே கதாநாயகர்கள் சற்று வித்தியாசமான கதாபாத்திரமாகதான் இருப்பார்கள். […]

Continue Reading

திரையரங்கில் ஸ்கிரினை கிழித்து சம்பவம் செய்த ரசிகர்கள் – இதெல்லாம் தப்பிலையா?

வெகுநாட்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்து திரையில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் திருச்சிற்றம்பலம். இன்று வெளியான முதல் நாளே ஓரளவு நல்ல விதமான விமர்சனங்களையே பெற்று வருகிறது இந்த படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் உள்ளனர். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் மூவரும் இதில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிரூத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளே ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் சினிமா ரசிகர்கள்.  சென்னையில் உள்ள ரோகிணி […]

Continue Reading