கமல்ஹாசன் செய்த இழுபறியால் கும்புடு போட்டுவிட்டு பெட்டியை கட்டிய ஹெச்.வினோத், அடுத்த டார்கெட் இந்த நடிகர்தானாம், யாரா இருக்கும்?
“விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் தனது வழக்கமான டிராக்கையே மாற்றிக்கொண்டார். அடுத்தடுத்த பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களின் கமிட் ஆனது மட்டுமல்லாது சிவகார்த்திகேயன், சிம்பு ...

















