உலக நாயகன் அடுத்த படம் யாரு கூட! – இப்போதைக்கு துணிவு இயக்குனராம்.!
விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அதிகரித்துவிட்டது. இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் முழு பாய்ச்சலோடு இறங்கியுள்ளார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 ...