ப்ரோமோஷனே இந்த லெவலா? – ஒரு மாதத்திற்கு தயாராகும் பொன்னியின் செல்வன் அணி
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்ர்ப்போடு வெளியாக இருக்கும் ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எடுக்க வேண்டும் என நினைத்தும் பல இயக்குனர்களால் ...











