ப்ரோடியசரையும் விட்டு வைக்கல – மூவி ரீவிவர்களால் கடுப்பான தயாரிப்பாளர்.
தற்சமயம் திரையில் வெளியாகி மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படம் லவ் டுடே. சமக்காலத்தில் காதலில் இருக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக பேசியிருக்கும் திரைப்படமாக இந்த படம் உள்ளது. ...













