மேடையில் சென்று தல அஜித் கொடுத்த டாக்.. ஆடிப்போன கலைஞர் கருணாநிதி.. அதுதான் அஜித் வெளியில் வராமல் போனதுக்கு காரணம்.!
நடிகர் அஜித் இப்போதெல்லாம் எந்த ஒரு பத்திரிகை மீட்டிங்கிலும் கலந்து கொள்வது கிடையாது. இசை வெளியீட்டு விழாவிற்கு வருவது கிடையாது எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பேட்டி ...

















