தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க மேடம்!.. மன்சூர் அலிக்கான் எஸ்கேப்பு… ஆனா குஷ்புதான் பாவம்!.
தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மன்சூர் அலிக்கான். தற்சமயம் வரும் படங்களில் எல்லாம் வில்லன் நடிகர்கள் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ...

















