வாரிசு 210 கோடிக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ! – உண்மையை உடைத்த திருப்பூர் சுப்ரமணியன்
வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி கடும் போட்டி போட்டு வருகின்றன. இரண்டு திரைப்படங்களுமே இன்னும் அதிகப்பட்சம் திரையரங்குகளை முழுமைப்படுத்தி வருகின்றன. ஆனால் வாரிசு படக்குழுவினர் மட்டும் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகின்றனர். துணிவு படக்குழுவினர் இப்போது வரை எந்த ஒரு அப்டேட்டையும் தரவில்லை. வாரிசு படம் வெளியாகி 5 நாட்கள் கழித்து 5 நாட்களில் 150 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. அடுத்த 2 நாள் கழித்து 7 நாட்களில் […]
Continue Reading