வாரிசு படத்தின் புதிய சாதனை! – உலக அளவில் முதல் இடம்

தளபதி நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இதற்கு போட்டியாக தல நடித்து வெளிவர இருக்கும் படம் துணிவு. இரண்டு படங்களுமே சரியாக போட்டி போட்டுக்கொண்டுள்ளன. வரிசையாக இரண்டு படங்களும் படத்தின் அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரைலரும், ஜனவரி 1 அன்று வாரிசு படத்தின் ட்ரைலரும் வெளிவர இருக்கின்றன. வாரிசு படத்தில் வரிசையாக சிங்கிள் பாடல்கள் வெளியானபோது மூன்றாவது சிங்கிளாக வெளியான பாடல் சோல் […]

Continue Reading

வாரிசு படத்தின் ட்ரைலர் எப்போ? – புது அப்டேட்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு திரையில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்திற்காக தளபதியின் ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர். ஏனெனில் பொங்கலுக்கு இதனுடன் அஜித் நடித்த துணிவு படம் போட்டி போட உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா ஆரவாரமாக நடந்தது. தளபதி பல விஷயங்களை ரசிகர்களிடையே பகிர்ந்துக்கொண்டார். இதனுடன் சேர்த்து வாரிசு படத்தின் அனைத்து பாடல்களும் அன்று வெளியானது. இதனை தொடர்ந்து […]

Continue Reading

மூணாவது சிங்கிளா விடுறிங்க? மொத்த பாட்டையும் விடுறேன்! – வாரிசு துணிவு நியு அப்டேட்!

பொங்கல் நெருங்க நெருங்க வாரிசு துணிவு இரு படங்களுக்கும் இடையே உள்ள போட்டிகளும் கூட அதிகரித்து வருகிறது. வாரிசு துணிவு இரு படங்களுமே தொடர்ந்து அப்டேட்களை விட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துணிவு படத்தின் புதிய அப்டேட் வெளியானது. துணிவு படத்தின் அடுத்த பாடலான கேங்க்ஸ்டா என்னும் பாடல் வருகிற 24 ஆம் தேதி ஞாயிற்று கிழமை வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதே போல வாரிசு படமும் ஒரு அப்டேட்டை புது போஸ்டருடன் வெளியிட்டனர். வாரிசு படத்தின் […]

Continue Reading

அடுத்து தேர்தலுக்கு அரசியலுக்கு வறாரா? –  முக்கிய தலைவரை ரகசியமாக சந்தித்த விஜய்!

தளபதி விஜய் அரசியலுக்கு வருவார் என்பது பல வருடங்களாக பேச்சில் உள்ள ஒரு விஷயம்தான். தொடர்ந்து அவர் அதற்கான வேலைகளை செய்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் பல வருடங்களாக பேச்சுக்கள் மட்டும்தான் இருக்கின்றனவே தவிர அவர் அரசியலுக்கு வருவதற்கான எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக பலரும் தேர்தலில் நின்றது குறிப்பிடத்தக்கது. எனவே நடிகர் விஜய் இன்னமும் அரசியலுக்கு வருவதற்கான ஆர்வத்துடன்தான் […]

Continue Reading

ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகும் தளபதி 67 – தெறிக்கவிடும் லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு முறை திரைப்படம் இயக்கும்போதும், முன்னர் எடுத்த படத்தை விடவும் அடுத்த படத்தை சிறப்பாக எடுக்கக்கூடியவர். அந்த வகையில் தற்சமயம் அவர் கமிட் ஆகியிருக்கும் திரைப்படம் தளபதி 67. கிட்டத்தட்ட தளபதி ரசிகர்களே இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மிஷன் இம்பாசிபல் போல ஹாலிவுட் தரத்தில் தயாராக இருக்கிறதாம் தளபதி 67. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து இந்த படத்தை […]

Continue Reading

இசை வெளியீட்டுக்கு கண்டிப்பா வறேன்!  – விஜய்க்கு பதிலளித்த ஷாருக்!

தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படங்களாக துணிவு மற்றும் வாரிசு உள்ளது. வெகு காலத்திற்கு பிறகு தல மற்றும் தளபதி இருவரும் தீயாய் போட்டி போட்டு தங்களது படங்களுக்கான அப்டேட்டை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். துணிவு படத்தில் இருந்து 2 சிங்கிள் பாடல்களும், வாரிசு படத்தில் 3 சிங்கிள் பாடல்களும் வெளிவந்துள்ளன. அடுத்து படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கிருஸ்மஸ்க்கு முதல் நாளான […]

Continue Reading

ஆராரிராரோ கேக்குதம்மா! – அம்மா பாட்டாக அமைந்த வாரிசு மூன்றாவது சிங்கிள்!

வாரிசு துணிவு இரு படங்களும் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான விஷயங்களாக போய் கொண்டுள்ளன. இரண்டு படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் மிகவும் பரபரப்பாக இருவரும் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகின. அதே போல துணிவு படத்தில் இருந்தும் சில்லா சில்லா பாடலும் அதையடுத்து நேற்று முன் தினம் காசேதான் கடவுளடா என்ற பாடலும் வெளியானது. இந்த […]

Continue Reading

அட்லீ வீட்டு விஷேசம்! – வளைகாப்புக்கு சென்ற விஜய்!

அட்லியும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தொடர்ந்து விஜய்க்கு வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் அட்லீ. தற்சமயம் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் எடுத்து வருவதால் இப்போதைக்கு அட்லி தமிழ் சினிமாவில் எந்த படம் இயக்கவில்லை. விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி,பிகில்,மெர்சல் என அனைத்து படங்களுமே ஹிட் படங்களாகவே இருந்தன. எனவே தமிழில் அட்லீ படங்கள் இயக்காவிட்டாலும் கூட தளபதி விஜயுடனான நட்பு இன்னமும் நீண்டுக்கொண்டுதான் செல்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு அட்லீ காதல் […]

Continue Reading

ஒரு வழியா பாதி டிஸ்ட்ரிபூஷனை வாங்கியாச்சு! – தளபதியுடன் மல்லுக்கட்டும் உதயநிதி!

வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாவதற்காக தயாராகி வரும் தல தளபதி படங்கள்தான்வ் துணிவு மற்றும் வாரிசு. இரண்டு படங்களுமே கொஞ்சம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள். எனவே இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அதேசமயம் படத்தை வெளியிடுவதிலும் கூட இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. துணிவு படத்தை வெளியிடுவதற்கு உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது. அதே போல வாரிசு படத்தை 777 ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் வாரிசு படமும் […]

Continue Reading

தளபதி 67 இன் முக்கிய அறிவிப்பு விரைவில்? – சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ்!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் தளபதி 67. இன்னும் இந்த படத்திற்கு பெயரே வைக்கவில்லை என்பதால் தளபதி 67 என்றே அழைக்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் லேகேஷ் கனகராஜ், மேலும் கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவல் ஏற்பட்டு வருகிறது. எனவே தளபதி 67 க்கும் மக்களிடையே […]

Continue Reading

10 லட்சம் வீவ்களை தொட்ட தளபதி தீ – வைப் மூடை கிளப்பிய எஸ்.டி.ஆர்

வாரிசு படம் குறித்து வேற லெவல் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாய் அதன் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. தளபதி தீ என்னும் இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். சிம்பு பாடியுள்ளார் என்பதே இதில் சிறப்பு அம்சம் ஆகும். பொதுவாக இந்த மாதிரி நடிகர்கள் பாடியிருந்தால் ஸ்டுடியோவில் மைக்கை வைத்து பாடுவது போல பாடல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பாடலுக்கு பிரத்யேகமாக ஒரு செட் போட்டு செட் முழுக்க நெருப்பை பறக்கவிட்டு பாடியுள்ளார் எஸ்.டி.ஆர் மேலும் இசையமைப்பாளர் தமண், […]

Continue Reading

அவதார் படத்தை வைத்து ப்ளாக் மைலா? வாரிசுக்கு எதிராக உதயநிதி செய்த வேலை!

படத்தை வாங்கி வெளியிடும் சினிமா நிறுவனங்களில் ரெட் ஜெயண்ட்  முக்கியமான நிறுவனமாக உள்ளது. ஒரு வருடத்தில் வெளியாகும் திரைப்படங்களில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைப்படங்களே அதிக திரைப்படங்களாக உள்ளன. இதன் உரிமையாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். உதயநிதி திரையரங்குகளுக்கும், தயாரிப்பாளருக்கும் பங்குகளை சரியாக பிரித்து தருகிறார் என்பதால் அவருக்கு அதிக படங்கள் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஆளுங்கட்சி என்பதால்தான் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கின்றன என்றும் ஒரு வாதம் உள்ளது. தற்சமயம் துணிவு படத்தை உதயநிதி […]

Continue Reading