ஓ இதுதான் படத்தின் கதையா! –  எதிர்பார்ப்பை தூண்டும் வாரிசு போட்டோக்கள்

தமிழின் முண்ணனி நடிகர் விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு கதாநாயகி ராஷ்மிகா மண்டனா நடிக்கிறார். இந்த படம் ஒரு குடும்ப கதை என கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை சிவாவின் அண்ணாத்த, விஸ்வாசம் மாதிரியான கதைகளமாக இருக்கலாம் என்று பலரும் பலவாறாக யோசித்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர்கள் பல விஷயங்களை நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளன. போஸ்டர்களை பார்த்தவரை குடும்ப கதை என்றாலும் கூட படம் கிராமத்தில் நடக்கும் […]

Continue Reading

மீண்டும் எகிறிய மவுசு..! த்ரிஷாவுக்காக அஜித், விஜய் போட்டி?

நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விஜய், அஜித்துடன் ஜோடி சேர த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வருபவர் த்ரிஷா. தமிழ் தவிர மேலும் பல மொழி படங்களில் நடித்து வந்த த்ரிஷாவுக்கு கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் – 1 வெளியானது முதலாக த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஒரு காலத்தில் விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, […]

Continue Reading

பழக்கத்துக்காக சம்பளத்தை குறைச்சிக்கிறேன்! – தயாரிப்பாளருக்கு உதவிய விஜய்

தற்சமயம் விஜய் நடித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்திற்கு ரசிக வட்டாரத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்துள்ளது. இதற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜூன் இயக்கத்தில் அடுத்த படம் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது வருகிற டிசம்பரில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கும் இந்த படத்தை செவன் ஸ்கீரின் லலித் தயாரிக்கிறார்.  ஏற்கனவே வாரிசு படத்திற்கு சம்பளமாக 130 கோடி ரூபாய் வாங்கினாராம் விஜய். அதே போல லோகேஷ் கனகராஜ்க்கும் இந்த […]

Continue Reading

ரிலீஸ் அன்னைக்கி இருக்கு சம்பவம் –  வாரிசுக்கு எதிராக களமிறங்குகிறாரா உதயநிதி?

வரும் பொங்கல் நாளை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக வரவிருக்கும் இரு திரைப்படங்கள்தான் வாரிசு மற்றும் துணிவு. வெகு நாட்களுக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் திரையரங்கில் போட்டி போட போகும் திரைப்படமாக இது இருக்கும். இதையடுத்து ஜனவரி 12 அன்று துணிவும் 11 அன்று வாரிசும் வெளியாகும் என தகவல்கள் வந்தன. இந்நிலையில் படத்தின் திரையரங்கு உரிமைகள் விற்கப்பட்டன. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. வாரிசு படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் […]

Continue Reading

ஒரு வழியாக வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வருது –  தேதியை முடிவு செய்த படக்குழு

விஜய் நடிக்கு வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு. இந்த இரண்டு திரைப்படங்கள்தான் தற்சமயம் தமிழ் திரையுலகில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டுள்ளது. 8 வருடங்களுக்கு பிறகு இருவரின் படமும் ஒன்றாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்து பல வதந்திகள் கிளம்பி வந்தன.  பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இசையமைப்பாளர் தமன் “தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வருகிறது” என கொழுத்தி போட ரசிகர்கள் அனைவரும் […]

Continue Reading

ஒன்றரை நிமிஷம் தொடர்ந்து ஆடணும் –  ரெண்டே டேக்கில் அசத்திய விஜய்

தமிழ் சினிமாவில் நடனத்திற்கு புகழ் பெற்ற நடிகர்களில் விஜய் முக்கியமானவர். பாலிவுட் நடிகர்கள் கூட வியந்து பேசும் அளவிற்கு பல படங்களில் தனது நடன திறமையை காட்டியுள்ளார்.  குருவி, போக்கிரி காலங்களில் இருந்த அளவிற்கு தற்சமயம் விஜய் நடனமாடுவதில்லை என்றாலும் கூட, இப்போதும் சில படங்களில் கடினமான நடனங்களை அவர் ஆடுவதை பார்க்க முடிகிறது. வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலை விஜயே பாடியுள்ளார். இதனால் இந்த பாடலுக்கு மட்டும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்த […]

Continue Reading

வாரிசு படத்தின் புதிய போஸ்டர் –  அதிரும் சோசிஷியல் மீடியாக்கள்

வருகிற பொங்கல் தினமானது நமது தமிழ் சினிமாவில் ஒரு ஆரவாரமான நாளாக இருக்க போகிறது. விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்கலில் போட்டி போட உள்ளது. இதனால் அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் போட்டி ஏற்பட்டு வருகிறது. துணிவு,  வாரிசு இரண்டு திரைப்படங்களுமே முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படம் என தெரிகிறது. ஏற்கனவே வாரிசு பட குழுவினர் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டிருந்தனர். துணிவு படத்திற்கும் இதே போல போஸ்டர்கள் […]

Continue Reading

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வரலையாம்! – ரசிகர்களுக்கு ஏமாற்றம்

சில நாட்களுக்கு முன்பு பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய தமன் தீபாவளி அன்று விஜய் நடிக்கும் வாரிசு படத்தை பற்றி பேசினார். ஏனெனில் இசையமைப்பாளர் தமன்தான் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என கூறியிருந்தார் தமன். ஆனால் இதுக்குறித்து படக்குழு கூறும்போது, தற்சமயம் வாரிசு படத்தின் பாடல்கள் முழுதாக தயாராகவில்லை. எனவே தீபாவளிக்கு அதன் பாடலை எதிர்பார்க்க முடியாது என கூறியுள்ளது.  தீபாவளிக்கு […]

Continue Reading

உங்களுக்கு அவ்வளவுதான்! – படக்குழுவை எச்சரித்த விஜய்

நடிகர் விஜய் தற்சமயம் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. இது குடும்ப கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் சமீப காலமாக விஜய் பெரிதாக எந்த குடும்ப கதையிலும் நடிக்கவில்லை. மேலும் துணிவிற்கு போட்டியாக வாரிசு வெளியாவதால் அதற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் பாடிய ரஞ்சிதமே என்கிற பாடல் நேற்று இணையத்தில் லீக் ஆகிவிட்டது. இந்த பாடலை பெரிய அளவில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தாராம் விஜய். […]

Continue Reading

வாரிசு முதல் சிங்கிள் தீபாவளிக்கு வருது – உறுதி செய்த தமன்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகிவரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வாரிசு குடும்ப கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீப காலமாக விஜய் குடும்ப படங்கள் எதுவும் நடிக்காததால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் இசையமைப்பாளர் தமனும் கலந்துக்கொண்டார். […]

Continue Reading

விஜய்யின் அடுத்த படமும் தெலுங்கு ரசிகர்களுக்கே –  புது தகவல்

தற்சமயம் விஜய் நடித்து 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் அதிகப்பட்சம் தெலுங்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். தெலுங்கின் பிரபல கதாநாயகியான ராஷ்மிகா இதில் நடித்துள்ளார். மேலும் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்த படமான தளபதி 67 இல் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேருகிறார் விஜய். இந்த படத்திற்கு […]

Continue Reading

லீக் ஆன வாரிசு ரஞ்சிதமே பாடல் – குஷியில் ரசிகர்கள்

8 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக போட்டி போட்டு வெளியிடும் திரைப்படங்களாக வாரிசு மற்றும் துணிவு ஆகியவை உள்ளன.  வாரிசு அதிகப்படியாக தெலுங்கு திரை ரசிகர்களை டார்கெட் செய்து வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குனர் வம்சி, தெலுங்கில் ஏற்கனவே மகேஷ் பாபுவை வைத்து மகரிஷி என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். மேலும் படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவும் தெலுங்கு கதாநாயகி, இசையமைப்பாளர் தமனும் கூட தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். ஆனால் இந்த […]

Continue Reading