தளபதி 66 படம் பேரு என்ன தெரியுமா? – ரசிகர்களை கண்டுப்பிடிக்க விட்ட படக்குழு

பீஸ்ட் திரைப்படமானது தளபதி விஜய்க்கு எதிர்ப்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை. அதிகமாக எதிர்மறையான விமர்சனங்கள் வந்த காரணத்தால் அடுத்த படமான தளபதி 66 திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமானது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய்க்கு கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் சிறப்பு கதாபாத்திரமாக நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கிறார். மகேஷ் பாபு, ராஷ்மிகா, வம்சி என இருப்பதால் அதிகப்பட்சம் படம் தெலுங்கு ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்படுகிறதோ என்கிற பேச்சுக்களும் உள்ளன. இந்நிலையில் தளபதி […]

Continue Reading

மலையாள உலகை தளபதியிடம் இருந்து பிடிங்கிய கமல் –  விக்ரம் படத்தின் சாதனை

கேரளாவை பொருத்தவரை மலையாள சினிமாவை போலவே அங்கு தமிழ் சினிமாவிற்கும் எப்போதும் ஆதரவு உண்டு. மலையாள சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா மீதும் ஈடுபாடு கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம்.  மேலும் தென்னிந்திய சினிமாவில், தமிழ் சினிமா துறை முக்கியமான துறையாக உள்ளது.  மலையாள சினிமாவில் தளபதி விஜய்க்கு எப்போதுமே மவுசு உண்டு. அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் கேரளாவில் உண்டு. எப்போதும் தளபதி படம் ஒரு குறிப்பிட்ட வசூலை மலையாளத்தில் கொடுக்கும். மற்ற தமிழ் நடிகர்கள் […]

Continue Reading

என் படம்னா பட்ஜெட் அதிகமா இருக்கணும் –  விஜய் இடத்துக்கு குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்?

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அடுத்து அடுத்து வெளியாகும் திரைப்படங்களும் அவருக்கு நல்ல வெற்றியை அளித்து வருகின்றன. சமீபத்தில் சிவ கார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து டான் திரைப்படம் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்தது டான் திரைப்படம். இதையடுத்து இனி பெரிய ஹீரோக்கள் போல அதிக பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.  எனவே அவரிடம் கதை […]

Continue Reading

சீக்கிரமே வர போகிறதா தளபதி 66 ? – புதிய அப்டேட்

தளபதி விஜய் நடித்து படமாக்கப்பட்டு வரும் திரைப்படம்தான் தளபதி 66. படத்திற்கு இன்னும் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. பீஸ்ட் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறாத நிலையில் அந்த எதிர்ப்பார்ப்பை இந்த திரைப்படம் நிறைவு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.  இவர் தெலுங்கு இயக்குனர் ஆவார். தெலுங்கில் யவடு, மகாரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பொதுவாக வம்சி திரைப்படத்தில் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த படத்திலும் […]

Continue Reading

தளபதிய வெச்சு செஞ்சிட்டா போச்சு..! – அமேசான் கேள்விக்கு அட்லீ பதில்!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார் அட்லீ. அதை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார், தற்போது ஷாரூக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார் அட்லீ. சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அதில் “பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாப்பாத்திரத்தை வைத்து ஒரு முழு படமும் எடுத்தால் எப்படி இருக்கும் என […]

Continue Reading

மாஸ்டர் அளவுக்கு வலிமை ஹிட் குடுக்கல – அதிர்ச்சி தகவல் அளித்த தயாரிப்பாளர்..!

நடிகர் கமல் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் முக்கியமான திரைப்படம் விக்ரம். ஏற்கனவே இதில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என முக்கிய நடிகர்கள் பலர் நடித்திருப்பதால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. சிம்பு, உதயநிதி ஸ்டாலின் என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசினர். இதில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அன்புசெழியனும் பேசினார்.அப்போது அவர் தற்சமயம் […]

Continue Reading
Beast

இப்பக்கூட விஜய்க்கு 3 கதை வெச்சுருக்கேன்..! – ரூட்டு போடும் “ஊர்” இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் மக்கள் இயக்கம் என பிஸியாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வெளியானது. ஒரு மாலை ஹைஜேக் செய்வதை மையப்படுத்திய இந்த கதை ரசிகர்களால் அவ்வளவாக விரும்பப்படவில்லை. படம் வெளியானது முதலே சுமாரான விமர்சனங்களே கிடைத்தாலும் ஓரளவு லாபமாகவே இந்த படம் முடிந்துள்ளது. சமீப காலமாக விஜய் புதிய இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து […]

Continue Reading
Beast

பீஸ்ட் க்ளைமேக்ஸை கலாய்த்த இந்தி நெட்டிசன்ஸ்! – பதிலடி கொடுத்த தளபதி ஃபேன்ஸ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியானது. படம் வெளியான நாள் முதலாக கலவையான விமர்சனங்களையே எதிர்கொண்டு வந்தது. முக்கியமாக படம் முழுக்க விஜய் முகத்தை ஒரு மாதிரியே வைத்திருப்பது ரசிகர்களுக்கே அவ்வளவாக ரசிக்கவில்லை. மேலும் பல காட்சிகள் மிகவும் மோசமாக கையாளப்பட்டிருப்பதாக பலரும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் இந்த படம் தற்போது […]

Continue Reading
MS Dhoni Vijay

நம்பி ஆரம்பிச்சேன்.. தோனி தொடங்கிய பட கம்பேனி! – கண்டுக்காத பிரபலங்கள்!

இந்தியாவில் சினிமாவிற்கு பிறகு அதிகமாக கொண்டாடப்படுவது கிரிக்கெட்டும், கிரிக்கெட் வீரர்களும்தான். அவ்வாறாக இந்திய கிரிக்கெட்டில் பிரபலமான இருந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். தமிழ்நாட்டில் தோனிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் தற்போது தமிழில் சினிமா எடுக்கும் முயற்சியில் சென்னை திருவான்மியூரில் ஆபீஸ் போட்டுள்ளாராம் தோனி. தனது தயாரிப்பு கம்பெனிக்கு ஒரு படம் நடிக்குமாறு விஜய், […]

Continue Reading
Prabhudeva Vijay

தளபதி 66ல் வந்த பிரச்சினை!? – பிரபுதேவாவை கூப்பிட்ட விஜய்!

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “தளபதி 66”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரபு, சரத்குமார், ஷ்யாம், சங்கீதா என பலரும் இந்த படத்தின் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் விஜய்யை மாஸாக காட்ட இயக்குனர் வம்சி பல்வேறு காட்சிகளை அமைத்து வருகிறாராம். விஜய்க்கு நேரடி தெலுங்கு படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. […]

Continue Reading
Ajith Vijay

அஜித்துக்கு சொன்ன அட்வைஸ்.. சீரியஸா எடுத்த விஜய்! – தளபதி 66 ஷூட்டிங்கில் மாற்றம்!

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “தளபதி 66”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மேலும் சில நடிகர்கள் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த் என பெரும் நடிக பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் […]

Continue Reading
Kamal Vijay

விரைவில் இணையும் கமல் – விஜய்..! பிள்ளையார் சுழி போட்ட லோகி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகவுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ள நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல” என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது. விக்ரம் படம் ஜூன் 6ம் தேதி வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் மீண்டும் […]

Continue Reading