பீஸ்ட்டு ஓடுண அளவுதான் வலிமையும் ஓடுணுச்சு – உண்மையை உடைத்த விநியோகஸ்தர்

தமிழில் ரசிகர்கள் போட்டி என்பது எப்போதும் முடிவுறாத ஒரு விஷயமாகும். திரை ரசிகர்கள் தங்களுக்கென ஒரு தலைவனை கொண்டு சண்டையிடுவது என்பது எம்.ஜி.ஆர் காலம் தொட்டே நடந்து வருகிறது. தற்சமயம் விஜய், அஜித் ரசிகர்கள் அப்படியான போட்டிக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெறவில்லை என பேசப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் விஜய் ரசிகர்களை கேலி செய்து வந்தனர். ஆனால் அஜித் நடித்து வெளியான வலிமை […]

Continue Reading

இதுவரை பொங்கலின்போது மோதிக்கொண்ட தல தளபதி படங்கள் – எந்த படம் ஹிட்?

வருகிற பொங்கல் அன்று விஜய்யின் வாரிசும், அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவது என்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. ஏனெனில் ஏற்கனவே பலமுறை இவர்களது திரைப்படங்கள் தமிழில் ஒன்றாக வெளியாகியுள்ளன. ஆனால் இதே மாதிரி பொங்கலில் வெளியாவது என்பது இதற்கு முன்பு நான்கு முறை நடந்துள்ளது. முதன் முதலாக தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக பொங்கலுக்கு வெளியானது 2001 ஆம் ஆண்டில்தான், அஜித் நடித்த தீனா திரைப்படமும், […]

Continue Reading

ரஜினியை கீழுறிக்கிய விஜய்- இப்ப இவர்தான் நம்பர் ஒன்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் இடம் என்பது அவரது சம்பள தொகையை வைத்தே கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சில காலங்களாக ரஜினியே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகராக இருப்பதால் அவரே முதல் இடத்தை பிடித்து வருகிறார். ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். இந்நிலையில் பிகில் திரைப்படம் வரை 80 கோடி சம்பளமாக வாங்கி கொண்டிருந்த விஜய், தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தியுள்ளார் என கூறப்படுகிறது. ரஜினியின் சம்பளம் 115 […]

Continue Reading

தல தளபதி ரெண்டு பேர் படமும் ஒரே நாளில் – டேட் கன்ஃபார்ம்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன், ரஜினி கமல் என ரசிகர்கள் இடையே போட்டி இருப்பது என்பது பல காலங்களாகவே இருந்து வருகிறது. சொல்லபோனால் சினிமா துவங்கிய காலம் முதலே இங்கு இந்த போட்டிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. உண்மையில் அந்த நாயகர்கள் நண்பர்களாகவே இருந்தாலும் கூட பொது வெளியில் அவர்கள் இருவருக்கும் போட்டி இருப்பது போன்ற நிலை உருவாகிவிடுகிறது. அந்த வகையில் விஜய் அஜித்திற்கு இடையே உள்ள போட்டி என்பது மக்களிடையே இன்றும் இருந்து வருகிறது.  தற்சமயம் […]

Continue Reading

பட ஷுட்டிங் முடிஞ்சுட்டாம் –  வாரிசுக்கு எதிராக களம் இறங்கும் துணிவு

தளபதி விஜய் நடித்து அடுத்து வரவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் படமாக்க வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. வருகிற பொங்கலுக்கு அந்த படத்தை எதிர்ப்பார்க்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். அதே போல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் துணிவு. வலிமை படத்தில் இயக்குனர் ஹெச்.வினோத்தின் கதையில் மாற்றங்கள் செய்ததால் வலிமை எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்கிற பேச்சு இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு அவர் […]

Continue Reading

காமிக்ஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்

ஒரு காலத்தில் தமிழகத்தில் காமிக்ஸ் என்னும் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. காமிக்ஸ்கள் பலவும் கமர்சியல் திரைப்படங்களுக்கு இணையான கதைக்களத்தை கொண்டு நகர்பவை. இப்போதும் கூட தமிழ்நாட்டில் காமிக்ஸ் விரும்பிகள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை காமிக்ஸ் மீது ஆர்வம் கொண்ட பல இயக்குனர்கள், அந்த காமிக்ஸ் கதையையோ அல்லது அதில் ஒரு கதாபாத்திரத்தையோ தனது திரைப்படங்களில் வைப்பது உண்டு. அப்படி தமிழில் வந்த காமிக்ஸ் தொடர்பான சில திரைப்படங்களையும் அவை எந்த […]

Continue Reading

விஜய்க்கு வில்லனாக கெளதம் மேனனா? – வெளியான மாஸ் தகவல்

தற்சமயம் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக நடிகர் விஜய் இருக்கிறார். தற்சமயம் தெலுங்கு சினிமா விரும்பிகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி.  ஏற்கனவே தெலுங்கில் மகரிஷி போன்ற படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் வம்சி. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகவும் தெலுங்கு கதாநாயகியான ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் மகேஷ் பாபுவும் […]

Continue Reading

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – ஹீரோ யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். வரிசையாக பட வாய்ப்புகள் வருகிற காரணத்தால் ஓய்வே இல்லாமல் பணி செய்துக்கொண்டுள்ளார். அடுத்த படம் குறித்து யோசிக்க முடியாத அளவிற்கு ஏற்கனவே பட வாய்ப்புகளை இவர் பெற்றுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜை கொண்டு இயக்க இருக்கிறார். தற்சமயம் அந்த படத்திற்கான பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன. அதற்கு அடுத்ததாக நடிகர் கார்த்தியை கொண்டு கைதி 2 […]

Continue Reading

விஜய் ஒரு நல்ல படமாவது நடிச்சா தேவலாம் – அதிர்ச்சி தகவல் அளித்த கமல்

தற்சமயம் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி நல்ல வசூல் சாதனையை அளித்துள்ளது. ஆனாலும் கட்சி தொடர்பான விஷயங்கள் காரணமாக தொடர்ந்து தன்னால் அதிக படங்கள் நடிகக் முடியாது என கமல் கூறி வருகிறார். தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை ஒரு முக்கியமான நடிகராக கமலஹாசன் இருக்கிறார். தமிழில் சில கதாநாயகர்கள் மட்டுமே அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் நடிப்பவர்களாக உள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்டவராக, மாற்று திறனாளியாக, பிச்சைக்காரனாக என எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க […]

Continue Reading

இந்த புத்தகத்துல இருந்து எடுத்த கதையாம் வாரிசு? – படத்தின் கதை என்ன?

தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம்தான் வாரிசு. இந்த படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே தளபதி விஜய்யை பிரபலப்படுத்துவதற்காக எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.  இந்நிலையில் லார்கோ வின்ச் என்கிற காமிக் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதைதான் வாரிசு என்று ஒரு பேச்சு உள்ளது. லார்கோ வின்ச் காமிக்ஸ் கதை என்ன என பார்த்தால் வின்ச் என்கிற மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் […]

Continue Reading

மாஸ்டருக்கு டஃப் கொடுத்த விக்ரம் –  வந்த வேகத்தில் அசத்தும் ஆண்டவர்

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்கிற பெயரை எப்போதும் கமர்ஷியல் கதாநாயகர்களே பெற்று வந்தனர். நடிகர் கமல்ஹாசனும் கூட ஒரு கமர்ஷியல் கதாநாயகர்தான் என்றாலும் கூட தமிழ் சினிமாவில் யாரும் முயற்சி செய்யாத புது புது திரைக்கதைகளை முயற்சி செய்தவர் நடிகர் கமல்ஹாசன். அன்பே சிவம், குணா, ஆளவந்தான், உன்னை போல் ஒருவன் போன்ற திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளத்தில் நடிப்பவர்களை காட்டிலும், அதிக வசூல் தரும் நாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. […]

Continue Reading

100 கோடி முதல் 800 கோடி வரை- வசூல் சாதனை படைத்த 10 தமிழ் நட்சத்திரங்கள்

பொதுவாக நடிகர்களுக்கான வருமானம் என்பது அவர்கள் திரைப்படம் அடையும் வசூல் சாதனை, அவர்களுக்கு இருக்கும் ரசிக கூட்டம் இவற்றை கொண்டே அமைகிறது. எனவே ஒரு நடிகரின் திரைப்படம் அதிக வசூல் சாதனை அடைவது என்பது அனைவருக்குமே நன்மை பயக்க கூடிய ஒரு விஷயமாகும். தற்சமயம் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் அப்படியான வசூல் சாதனையைதான் செய்து வருகிறது. இருந்தாலும் 100 கோடியில் துவங்கி 800 கோடி வரை வசூல் சாதனை செய்த கதாநாயகர்கள் யார் யாரெல்லாம் உள்ளார்கள் […]

Continue Reading