விஜய்க்கு வில்லனாக கெளதம் மேனனா? – வெளியான மாஸ் தகவல்

தற்சமயம் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக நடிகர் விஜய் இருக்கிறார். தற்சமயம் தெலுங்கு சினிமா விரும்பிகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி.  ஏற்கனவே தெலுங்கில் மகரிஷி போன்ற படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் வம்சி. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகவும் தெலுங்கு கதாநாயகியான ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் மகேஷ் பாபுவும் […]

Continue Reading

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – ஹீரோ யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். வரிசையாக பட வாய்ப்புகள் வருகிற காரணத்தால் ஓய்வே இல்லாமல் பணி செய்துக்கொண்டுள்ளார். அடுத்த படம் குறித்து யோசிக்க முடியாத அளவிற்கு ஏற்கனவே பட வாய்ப்புகளை இவர் பெற்றுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜை கொண்டு இயக்க இருக்கிறார். தற்சமயம் அந்த படத்திற்கான பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன. அதற்கு அடுத்ததாக நடிகர் கார்த்தியை கொண்டு கைதி 2 […]

Continue Reading

நீங்க போதை பொருளுக்கு அடிமையா இருந்தீங்களா – லோகேஷிடம் திடுக்கிடும் கேள்வியை கேட்ட ரசிகர்

தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் ஓரளவு அறிமுகமான ஒரு இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ். திரைக்கு வந்து சில காலங்களிலேயே பெரும் நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். மேலும் அவர்களை கொண்டு பயங்கரமான ஒரு பாக்ஸ் ஆஃப் ஹிட்டும் கொடுத்துள்ளார். இதனால் நடிகர்கள் பலரே லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார். அவரது திரைப்படத்தில் டூயட் சாங் போன்ற விஷயங்களை பார்க்க […]

Continue Reading

கைதி 2 எப்போ வருது –  தகவலை லீக் செய்த கார்த்திக்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். பல்வேறு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் லோகேஷ் கனகராஜ்ஜூடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஏனெனில் அவர் சினிமாவிற்கு வந்தது முதல் இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் இந்த நான்கு திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. இந்நிலையில் அவருக்கு வரிசையாக படங்கள் கமிட் ஆகி வருகின்றன. அவர் கார்த்தியை வைத்து கைதி 2 எடுத்து […]

Continue Reading

அப்ப மொத்த படமும் பழைய கமல் பட ரெஃபரன்ஸா –  விக்ரம் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் வீடியோ

வெகு காலங்கள் கழித்து சினிமாவிற்கு வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் விக்ரம். ரஜினி நடித்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிக வசூலை கொடுத்த ஒரு திரைப்படமாக விக்ரம் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதன் அடுத்த பாகத்தில் நடிகர் கார்த்தியும் கமலோடு இணைவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தில் இவர்களுக்கு வில்லனாக நடிகர் சூர்யா களம் இறங்குகிறார். எனவே விக்ரம் முதல் பாகத்தை விட […]

Continue Reading

சொன்ன உடனே அவருக்கு கண்ணுல தண்ணி வரும் –  கமலை புகழும் பிரபல இயக்குனர்கள்

தமிழ் திரை உலகில் பல வகையான நடிகர்கள் உள்ள போதும் கூட நடிப்பிற்கு என சில நடிகர்கள் மட்டுமே புகழப்படுகின்றனர். ஆண் நடிகர்களை பொறுத்தவரை வெகு காலமாக சிறந்த நடிகராக புகழப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். ஏனெனில் ஒரு நடிகனால் அனைத்து வித கதாபாத்திரமும் நடிக்க முடிய வேண்டும் என்கிற வரையறையே ஒரு சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்க உதவுகிறது. அழுதல், சிரித்தல், கோபப்படுதல், பணக்காரன், பிச்சைக்காரன், போலீஸ், திருடன் என அனைத்து வகையிலும் நடிக்க கூடிய சிறந்த […]

Continue Reading

விக்ரம் படத்திற்கு கமல் உங்களுக்கு என்ன கொடுத்தார்..? – அனிரூத் அளித்த சுவாரஸ்யமான பதில்

கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.   இந்த படத்தில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய வில்லனாக வருவதாக கூறியிருந்ததால் படத்திற்கு மக்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்ப்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருந்தது. கமல் தயாரிப்பில் […]

Continue Reading

இன்னும் நிறைய பரிசு கொடுத்திருக்கேன். ஆனா யாருக்கும் தெரியாது ! – மனம் திறந்த கமல்..!

வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சிறப்பாக செய்திருந்தார் என மக்கள் கூறுகின்றனர். படம் சிறப்பான வெற்றியை கொடுத்ததற்காக படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். படத்தில் பணிப்புரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கும் பைக் வாங்கி தந்துள்ளார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு […]

Continue Reading
vikram-poster-2

ஒரே நாளில் 100 ஷோ விக்ரம் – மாஸ் காட்டிய சென்னை திரையரங்கம்

வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சிறப்பாக செய்திருந்தார் என மக்கள் கூறுகின்றனர். அதே போல போலீஸாக வரும் பகத் ஃபாசிலும் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கமலுக்கு மிகப்பெரிய ரீ எண்ட்ரி படமாக விக்ரம் அமைந்துவிட்டது. நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது விக்ரம். சென்னையில் மாயாஜால் என்கிற […]

Continue Reading

லோகேஷ் இயக்குனா மறுபடி ரஜினி கூட நடிக்க தயார் – கமலின் புதிய அறிவிப்பு..!

வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல் நடித்து தயாரித்துள்ளார். படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. மேலும் மக்களுக்கும் அதிகமாக பிடித்த படமாக இது அமைந்துள்ளது. பொதுவாக இரண்டு பெரிய நாயகர்கள் ஒரு படத்தில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் மிகவும் கடினமான காரியமாக மாறிவிட்ட இந்த சூழலில் விக்ரம் படத்தில் நடிகர் கமலுடன் பிரபல நடிகர்களான சூர்யா, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் லேகேஷ் […]

Continue Reading

சாரி மச்சான் நீ செத்துட்ட –  சாந்தனுவிற்கு கலாய் பதிலளித்த லோகேஷ்

விக்ரம் திரைப்படம் வெளியான நிலையில் ஒரு வாரமாக விக்ரம் குறித்த செய்திகளே இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன. விக்ரம் அடைந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கமல்ஹாசனும் படக்குழுவிற்கு பல வித பரிசுகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், உதவி இயக்குனர்கள், சூர்யா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கியுள்ளார்.\ இந்நிலையில் நேற்று டிவிட்டரில் தன்னிடம் படம் குறித்து எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். என கூறியிருந்தார். இதனால் பலரும் பல விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் […]

Continue Reading

என்ன உங்க கார்ல கூட்டிட்டு போவிங்களா சார் –  லோகேஷிடம் கேட்ட கைதி நடிகர் யார் தெரியுமா…?

கடந்த சில நாட்களாக திரையுலகில் துவங்கி, சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக விக்ரம் திரைப்படம் உள்ளது.   திரைப்படம் குறித்து எந்த கேள்வியானாலும் தன்னிடம் கேட்கலாம் என கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர் #Askdirlokesh என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி தன்னிடம் விக்ரம் குறித்து கேள்வி கேட்கலாம். என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் விக்ரம் திரைப்படம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். லோகேஷ் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் […]

Continue Reading