Sunday, June 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

by Raj
June 16, 2023
in Hollywood Cinema news, Movie Reviews, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மார்வெல் சினிமாஸ் மட்டும்தான் மல்டிவர்ஸ் எடுப்பாங்களா? நாங்களும் எடுக்குறோம் என தற்சமயம் டிசி களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தம் த ஃப்ளாஸ்.

டிசி யுனிவர்ஸ் துவங்கியபோது மற்ற சூப்பர் ஹீரோக்கள் போல ஃப்ளாஸ்க்கு தனியான திரைப்படம் எதுவும் எடுக்கவில்லை. ஜெஸ்டிஸ் லீக் திரைப்படத்தில் அவரை உடனடியாக படத்தில் இணைத்துவிட்டனர். அந்த படத்தில் ப்ளாஷ்க்கு கெத்தாக காட்சிகள் ஒன்றும் இருக்காது என்றாலும் அவரது டைம் ட்ராவல் சக்தியை வைத்து ஒரு சிறப்பான காட்சியை சாக் ஸ்னைடர் கட்டில் பார்க்க முடிந்தது.

டிசியில் அதிக வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாக ஃப்ளாஸ் இருப்பதால் அவருக்காக இந்த படம் தனியாக எடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் உள்ள யுனிவர்ஸில் இல்லாமல் இந்த கதை வேறு டைமன்ஸனில் நடப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நீங்கள் பார்த்த ஃப்ளாஸின் சக்திகள் எல்லாம் சும்மா டொமோதான் என்பது போல தற்சமயம் படத்தில் உள்ள காட்சிகள் சிறப்பானவையாக அமைந்துள்ளனவாம்.

சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேனில் சூப்பர்மேனுக்கு ரத்தம் வரவழைத்த பேட்மேனாக நடித்தவர் பென் அஃப்ளக். அவர் இந்த படத்திலும் சூப்பர் மேனாக வருகிறார் என்பது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இதுவரை துவண்டு கிடந்த டி.சி யுனிவர்ஸை தூக்கி நிறுத்தும் படமாக இந்த ஃப்ளாஸ் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதவி செய்வதற்காக ப்ளாஸ் செய்யும் ஒரு டைம் ட்ராவலானது அவருடைய ஒட்டு மொத்த நிகழ்க்காலத்தையும் மாற்றி அமைக்கிறது. அதற்கு பிறகு அதை சரி செய்ய அவர் செய்யும் நடவடிக்கைகளே படமாக உள்ளது.

படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இருந்தே கதை பரபரப்பாக சென்று தொய்வில்லாமல் க்ளைமேக்ஸ் வரை செல்கிறது. க்ளைமேக்ஸில் பேட்மேனுக்கு ஒரு மாஸ் சண்டை காட்சிகள் இருப்பதால் இந்த படம் டிசி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: batmandcDc universeflashhollywood newsஃப்ளாஸ்டிசி சினிமாபேட்மேன்
Previous Post

பொசுக்குன்னு க்ளாமர் லுக்குக்கு மாறிய அனுபாமா!.. ட்ரெண்டாகும் புகைப்படம்…

Next Post

நருட்டோவை விட இவனுக்குதான் ரசிகப்பட்டாளம் அதிகம் –  ராக்லீயை பத்தி கொஞ்சம் பாக்கலாமா?

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
Next Post
நருட்டோவை விட இவனுக்குதான் ரசிகப்பட்டாளம் அதிகம் –  ராக்லீயை பத்தி கொஞ்சம் பாக்கலாமா?

நருட்டோவை விட இவனுக்குதான் ரசிகப்பட்டாளம் அதிகம் -  ராக்லீயை பத்தி கொஞ்சம் பாக்கலாமா?

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved