கெட்டது பேசி பணம் சம்பாதிக்கிறாங்க! – யூ ட்யூப் விமர்சகர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி!
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றாலே அந்த படத்தின் விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் படத்தை பார்க்க செல்கிறோம். அந்த அளவிற்கு மக்கள் வாழ்க்கையில் யூ ட்யூப் திரைப்பட...














