விஜய்யால் வந்த சங்கடம்.. பொறுத்து கொண்ட சிவகார்த்திகேயன்!
தமிழின் உச்ச நட்சத்திரமாக குறுகிய காலத்தில் கால்பதித்தவர் சிவகார்த்திகேயன், தொலைக்காட்சியிலிருந்து திரையுலகில் நுழைந்து இவர் நிகழ்த்தியது மிகப்பெரும் சாதனை. Don கடைசியாக இவர் நடித்து வெளிவந்த டாக்டர்...















