உங்கள மாதிரி பொய் பேச எனக்கு தெரியாது – மறுபடியும் சண்டையை கிளப்பிய அசிம்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் துவங்கியது முதலே ட்ரெண்டிங்கில் இருக்கும் பெயர் அசிம். ஒவ்வொரு வாரமும் அசிம் யார் கூடவாவது சண்டை போடுவதே பிக் பாஸில் முக்கிய நிகழ்வாக உள்ளது. இந்த வாரம் பிக் பாஸில் இந்த டிவி, அந்த டிவி என்ற பெயரில் ஒரு போட்டி நடந்து வந்தது. அந்த போட்டியில் தலைப்பு செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு டீமில் ஒவ்வொரு டீமுக்கும் ஒரு ஆள் தலைப்பு செய்திகள் வாசிக்க வேண்டும். ஒரு பக்கம் […]
Continue Reading