Friday, February 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பட வாய்ப்பே வேண்டாம்… கமல் செயலால் பயந்து போன இயக்குனர் லிங்குசாமி!..

பட வாய்ப்பே வேண்டாம்… கமல் செயலால் பயந்து போன இயக்குனர் லிங்குசாமி!..

by Raj
November 2, 2023
in News, Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Lingusamy kamal movie : தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்கிற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. ஆர்.பி சௌத்ரி தயாரித்த ஆனந்தம் திரைப்படம்தான் இவரது முதல் படமாகும். இது கிட்டத்தட்ட வழக்கமாக இயக்குனர் விக்ரமன் எடுக்கும் திரைப்பட பாணியிலேயே எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

ஆனால் படம் கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த படத்தில் மம்மூட்டி, முரளி, சினேகா, அப்பாஸ் போன்ற பெரும் நடிகர்கள் நடித்தனர். அதனால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது இதனால் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

அதன் பிறகு லிங்குசாமி நிறைய திரைப்படங்கள் எடுத்தார். அவற்றில் சண்டக்கோழி, பையா மாதிரியான திரைப்படங்கள் பிரபலமானவை. லிங்குசாமி பையா படத்தை எடுத்த பிறகு அவரிடம் மதி என்கிற ஒரு திரைப்படத்திற்கான கதை இருந்தது.

இந்த கதை கமலுக்காகவே லிங்குசாமி எழுதிய கதை ஆகும். இதை கமல்ஹாசனிடம் போய் சொன்னபொழுது படம் குறைந்த பட்ஜெட் என்பதால் கமலஹாசனும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே சமயம் படத்தை தானே தயாரிப்பதாக கமல் கூறி இருந்தார்.

பொதுவாகவே கமல் நடிக்கும் திரைப்படங்களில் அவரது தலையீடு அதிகமாக இருக்கும் என்று இப்போதும் தமிழ் சினிமாவில் பேச்சுக்கள் உண்டு. இந்த நிலையில் அவரே தயாரித்து நடித்தால் கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் அவரது தலையீடு இருக்கும்.

எனவே நாம் சுதந்திரமாக அந்த படத்தை எடுக்க முடியாது என்று கமலை கண்டு பயந்துள்ளார் லிங்குசாமி. எனவே அந்த படத்தை கடைசி வரை எடுக்காமலேயே இருந்து விட்டார். இதனை தன் பேட்டியில் கூறியிருக்கிறார் லிங்குசாமி. ஒருவேளை கமலை வைத்து லிங்குசாமி படம் எடுத்திருந்தால அவருக்கு அது ஒரு வரவேற்பு மிக்க படமாக இருந்திருக்கலாம்.

Tags: kamalhaasanlingusamytamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமாலிங்குசாமி
Previous Post

பாலா ஷங்கரை விட ரஞ்சித் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்… ஓப்பனாக கூறிய விக்ரம்!..

Next Post

அந்த கருமாந்திரம் பிடிச்ச கூட்டத்துக்கிட்ட என்னால இருக்க முடியாது!.. ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து எகிறி குதித்த விச்சித்ரா!.

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
Next Post
bigg boss vichitra

அந்த கருமாந்திரம் பிடிச்ச கூட்டத்துக்கிட்ட என்னால இருக்க முடியாது!.. ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து எகிறி குதித்த விச்சித்ரா!.

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved