Cinema History

தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை? – எந்த படத்திற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் ஆண் நட்சத்திரங்கள் வாங்கும் அளவிற்கு பெண் நட்சத்திரங்களால் சம்பளம் வாங்க முடிவதில்லை. எப்போதும் ஆண் நட்சத்திரங்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கிறது. திரை துறையில் நயன்தாரா போன்ற நடிகைகள்…

Read More
Cinema History

கண்ணதாசனுக்கு இவ்ளோதான் சம்பளமா? – ஆரம்பக்காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

திரைத்துறையில் பெரும் கவிஞர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். திரைத்துறையில் பாடலாசிரியரான இவர் பல பாடல்களுக்கு அர்த்தமுள்ள பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆரம்பக்காலங்களில் கண்ணதாசன் ரொம்ப அதிகமாக எல்லாம் திரைத்துறையில் சம்பாதிக்கவில்லை. மற்ற நட்சத்திரங்களோடு…

Read More
Hollywood Cinema news

நாம் ஹாலிவுட்டில் படம் பண்ணனும்! –  ராஜமெளலியை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்!

சென்ற வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்த இந்த படமானது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு இந்தியாவில் எடுக்கப்பட்ட…

Read More
News

சிறை கைதிகளுக்காக மடிப்பிச்சை ஏந்திய பார்த்திபன் – வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமா துறையில் ஒரு மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைக்கும் ஒரு சில இயக்குனர்களில் பார்த்திபனும் முக்கியமானவர். இவரது சில படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை தரவில்லை என்றாலும் கூட…

Read More
Cinema History

கண்ணதாசனை அடிக்க சென்ற சிவாஜி! – ரெண்டு பேருக்கும் நடுவே நடந்த சம்பவம்!

1950 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. அவை எல்லாம் புத்தக வடிவிலோ விடியோ வடிவிலோ சிதறி கிடக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கையிலும் கூட சுவாரஸ்யமான சில நிகழ்வுகள்…

Read More
News

துணிவு ஓ.டி.டி ரிலீஸ் எப்போ? – தேதி அறிவிப்பு!

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் அதை நாம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை எனில் திரும்ப ஒரிஜினல் கேசட்டாகவோ அல்லது டிவியில் போடும்போதோதான் பார்க்க முடியும். அதற்கே கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகிவிடும். ஆனால்…

Read More
Cinema History

கதையே தெரியாம எடுத்து ஹிட் கொடுத்த படம்! –  ரஜினியின் அந்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போதும் மாஸ் ஹிட் கொடுக்கும் பெரும் கதாநாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த காலங்களில் அவர் ஹிட் கொடுத்த படங்களில் பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, முத்து போன்ற திரைப்படங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை.…

Read More
Cinema History

டைரக்டர்கிட்டயே திருட்டு ப்ரிண்ட் காட்டிய சபரி மலை பக்தர்! –  அதிர்ச்சியடைந்த ஹெச்.வினோத்!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. இதற்கு முன்பு அவர் எடுத்த நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல…

Read More
Hollywood Cinema news

கொலைகளை செய்யும் மர்ம மனிதன் ! –  எதிர்பார்ப்பை பெறும் ஸ்க்ரீம் பட ட்ரெய்லர்!

1996 முதலே ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம் ஸ்க்ரீம். ஹாரர் மற்றும் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த படம் இதுவரை மூன்று முறை…

Read More
News

வாரிசு 210 கோடிக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ! –  உண்மையை உடைத்த திருப்பூர் சுப்ரமணியன்

வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி கடும் போட்டி போட்டு வருகின்றன. இரண்டு திரைப்படங்களுமே இன்னும் அதிகப்பட்சம் திரையரங்குகளை முழுமைப்படுத்தி வருகின்றன. ஆனால் வாரிசு படக்குழுவினர் மட்டும் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ்…

Read More
News

லீக் ஆன பிச்சைக்காரன் 2 கதை – விஜய் படத்தின் காபியா?

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இயக்குனர் சசி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் பிச்சைக்காரன்…

Read More
News

விஜய் ஆண்டனி உடல் நிலை தற்போதைய நிலை என்ன? – ஜெர்மனி மருத்துவமனைக்கு செல்வது ஏன்?

நடிகர் விஜய் ஆண்டனி தமிழில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்டிருக்காவிட்டாலும் கூட அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகனாக இருந்து வருகிறார். பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வந்த…

Read More