நானும் இங்கேயே தங்குறேன்! – நடுக்காட்டில் தங்கிய ரஜினிகாந்த்!
தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ரஜினிகாந்த். தமிழில் டாப் 10 வசூல் சாதனை நடிகர்கள் என்றால் அதில் முதல் இடம் ரஜினிக்குதான் கொடுக்க வேண்டி இருக்கும். ஆரம்ப காலம் முதல்…
