ஒரே நாளில் 100 ஷோ விக்ரம் – மாஸ் காட்டிய சென்னை திரையரங்கம்
வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சிறப்பாக செய்திருந்தார் என மக்கள் கூறுகின்றனர்.…
