விஜய்யின் அடுத்த படமும் தெலுங்கு ரசிகர்களுக்கே – புது தகவல்
தற்சமயம் விஜய் நடித்து 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் அதிகப்பட்சம் தெலுங்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ...











