என்ன அந்த பாட்டு சரியில்ல.. ரகுமான் பாட்டை திருத்திய வாலி.. ஆனா செம ஹிட்டு!..
தமிழில் உள்ள பெரும் பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் பாடலாசிரியர் வாலி. கவிஞர் கண்ணதாசனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் வாலிதான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டங்களில் ...

















