அவுத்து போட்டா சான்ஸ் கிடைக்குமா? நெட்டிசன்களை நேரடியாக விமர்சித்த சிவாங்கி.!
சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. ஆரம்பத்தில் விஜய் டிவியில் பாடகியாக அறிமுகமானாலும் கூட போக போக இவருக்கு வரவேற்புகள் கிடைக்க ...















