நீயும் ஒரு பொம்பளதான..! தனலெட்சுமியை திட்டிய அசீம் – அடிதடி சண்டையில் முடிந்த போட்டி!
பிக் பாஸ் தொடரின் ஆறாவது சீசன் துவங்கிய நாள் முதலே ஒரே சண்டையாய்தான் போய்க்கொண்டுள்ளது. இந்த சண்டைகளை எல்லாம் தாங்கி கொள்ள முடியாததலோ, என்னவோ ஜிபி முத்து போட்டியை விட்டே போய்விட்டார். நேற்று முதல்…
