ரொம்ப பொறுமையா வேலை பாக்குறீங்க? – ரஹ்மான் மீது வைரமுத்து வைத்த குற்றச்சாட்டு!
சினிமாவிற்கு ஏ.ஆர் ரகுமான் வந்த ஆரம்பக்காலம் முதலே வைரமுத்து அவருடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். இருவரும் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக நட்பில் இருந்து வருகின்றனர். சினிமாவிற்கு ...

















