ஒரு பாட்டுக்காக 62 டேக் போனேன்..! – த்ரிஷாவிற்கு நடந்த சம்பவம்
பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிப்பவர்களுக்கு இனி குந்தவை என்றாலே த்ரிஷா நியாபகம்தான் வரும். அந்த அளவிற்கு குந்தவை கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார் த்ரிஷா. சினிமாவுக்கு வந்த ஆரம்பக்கட்டம் ...

















